ONGC கழகத்தில் ஒரு சூப்பரான வேலை வந்துருக்கு! மாதம் 105000 ரூபாய் சம்பளம் தராங்கலாம்!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் மருத்துவ அதிகாரி வேலை
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் மருத்துவ அதிகாரி வேலை

ONGC – (Oil and Natural Gas Corporation) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள 02 மருத்துவ அதிகாரி (Medical Officer) பணியிடங்களுக்கான வேலை அறிவிப்பு. இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நேரடி நேர்காணல் முறையில் கலந்து கொண்டு வேலை வாங்கலாம். சம்பளம், வேலை இடம், நேர்காணல் தேதி பற்றிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை அறிவிப்பு! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

சம்பளம் : மாதம் ரூ.1,05,000 ஊதியம் வழங்கப்படும்.

வேலை இடம் : செலக்ட் ஆனவர்கள் சூரத் – குஜராத்யில் பணிபுரியலாம்.

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் MBBS முடித்திருக்க வேண்டும்.

நேர்காணல் முகவரி : Officers Club ONGC Colony Phase-1 Magdalla, Surat-395007.

நேர்காணல் தேதி:

அறிவிப்பு வெளியான தேதி: 28 நவம்பர் 2023
நேர்காணல் தேதி: 30 நவம்பர் 2023

மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சந்தேகம் இருப்பின் Official Notification மற்றும் Application Form pdf யை பயன்படுத்தி உங்கள் சந்தேகத்தை தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top