ONGC Recriutment 2023- எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன்(ONGC) Consultant, Surveyor பணியில் காலியாக உள்ள 4 பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிழக்கு கோதாவரி- ஆந்திரப்பிரதேசத்தில் இப்பணிக்கான ஆட்சேர்ப்புகள் தேவைப்படுகிறது.ஆர்வம் உள்ளவர்கள் நவம்பர் 27,2023 க்குள் ஆப்லைனில் இப்பதிவின் தகவல்களை பெற்று விண்ணப்பித்து கொள்ளுங்கள். Consultant பணியில் மூன்று வேலையிடமும், Surveyor பணியில் ஒரு வேலையிடமும் உள்ளது.

கல்வி தகுதியை ONGC அதிகாரப்பூர்வ தளத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளவும். இப்பணிக்கான வயது வரம்பு ஆனது 30/11/2023 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 66 வயது உள்ளவராக இருக்க வேண்டும். Walk-In-Interview என்பதால் விண்ணப்பக்கட்டணம் இல்லை. நவம்பர் 30,2023 நடைபெறும் Walk-In-Interview-ல் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.22, 000 முதல் 38,000/- வரை அந்தந்த வேலைக்கு தகுந்தவாறு வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் Application Form pdf மூலம் விண்ணப்பத்தை பெற்று ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம். தேவையான தகவல்களை Official Notification மூலம் பெற்று விண்ணப்பப்படிவத்தை தேவையான ஆவணங்களுடன் கால அவகாசம் முடிவதற்குள் கீழ் காணும் முகவரிக்கு அனுப்பவும்.
LAQ Section, SH-6, ONGC,
Godavari Bhavan,
Base Complex,
Rajahmundry-533 106, East Godavari District.