ONGC கழகத்தில் மாதம் 70,000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்ய ரெடியா இருங்க!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் ஆலோசகர் வேலை
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் ஆலோசகர் வேலை

மத்திய அரசாங்கம் ஒரு அருமையான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. ONGC – எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் வருகிற 22 நவம்பர் 2023 முதல் 30 நவம்பர் 2023 வரை 17 ஆலோசகர் Consultant பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு எழுத தேவையில்லை, விண்ணப்ப கட்டணமும் இல்லை. நேரடி நேர்காணல் மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து ஓஎன்ஜிசி விதிமுறைகளின்படி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

ALSO READ : தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் நேரடி நேர்காணல் முறையில் வேலை வெளியீடு!

வயது வரம்பு : எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 22-11-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 65 ஆக இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ஒன்றுக்கு ரூ.27,000 – ரூ.70,000/- ஊதியம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் (Written Test, Interview)

நேர்காணல் முகவரி : Contract Cell, Room No-131B, 1st floor, Avani Bhavan , ONGC, Ahmedabad Asset, Gujarat and also send Through Email Id: [email protected]

பணியிடம் : அகமதாபாத் – குஜராத் (Ahmedabad – Gujarat)

மேலே கொடுக்கப்பட தகவல்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பான Official Notification pdfயை கிளிக் செய்து உங்க சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top