மாதம் ரூ.94,000 ஊதியம் தராங்கலாம்! எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை அறிவிப்பு!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் ஆலோசகர் வேலை
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் ஆலோசகர் வேலை

ONGC Oil and Natural Gas Corporation -எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள 02 ஆலோசகர் (Advisor) பணியிடங்களுக்கான வேலை அறிவிப்பு. மின்னஞ்சல் முறையில் கலந்து கொண்டு வேலை வாங்கலாம். எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 31-01-2024 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 63 ஆக இருக்க வேண்டும்.

ALSO READ : மாதம் ரூ.50,000 சம்பளம் தராங்கலாம்! தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலை!

விண்ணப்ப கட்டணம் கிடையாது. மாதம் ரூ.94,000 ஊதியம் வழங்கப்படும். செலக்ட் ஆனவர்கள் புது டெல்லி பணிபுரியலாம். அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Graduation முடித்திருக்க வேண்டும். [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புங்கள். 21 டிசம்பர் 2023 முதல் 20 ஜனவரி 2023 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சந்தேகம் இருப்பின் Official Notification -யை பயன்படுத்தி உங்கள் சந்தேகத்தை தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top