18 வயது ஆனவர்கள் 12th படித்தவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்! ஆயில் இந்தியா லிமிடெட்டில் நேர்காணல் முறையில் வேலை வெளியீடு!

ஆயில் இந்தியா லிமிடெட்டில் பாராமெடிக்கல் லேபரட்டரி டெக்னீஷியன் வேலை
ஆயில் இந்தியா லிமிடெட்டில் பாராமெடிக்கல் லேபரட்டரி டெக்னீஷியன் வேலை

ரொம்ப நாள அரசாங்க வேலைக்கு வெயிட் பண்றீங்களா? (Oil India -Oil India Limited) ஆயில் இந்தியா லிமிடெட்டில் 12th, DMLT, BMLT படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வந்தாச்சி. விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 40 வயதுடையவராக இருக்க வேண்டும்.இப்பணிக்கு அப்ளிகேஷன் பீஸ் எதுவும் கிடையாது. நடைமுறை / திறன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் நடைபெறும் முகவரியானது Occupational Health Centre, OIL Hospital, Duliajan ஆகியவை ஆகும்.

ALSO READ : ஆரம்ப சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.55,000 வரை தராங்கலாம்! பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை!

வேலை பெயர் : பாராமெடிக்கல் லேபரட்டரி டெக்னீஷியன் (Paramedical Laboratory Technician) ஆகிய பணியிடங்களை நிரப்பவுள்ளன.

காலியிடங்கள் : இரண்டு (02) காலியிடங்கள் மட்டும் உள்ளதால் விரைந்து தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பியுங்கள்.

மாத வருமானம் விவரம் : மாதத்திற்கு ரூ.16,640/- சம்பளம் வழங்கப்படும்.

பணியிடம் : துலியாஜன் – அசாம் (Duliajan – Assam) என்ற இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : நேரடி நேர்காணல் முறையில் ஆட்களை தேர்வு செய்யப்படுவார்கள்.

அறிவிப்பு வெளியான தேதி : 16 டிசம்பர் 2023

நேர்காணல் நடைபெறும் தேதி : 30 டிசம்பர் 2023

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி இன்னும் விரிவாக அறிந்து கொள்ள Official Notification -யை பாருங்கள். Application Form pdf -யை டவுன்லோட் செய்து கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top