மத்திய அரசு வேலைகள்10ஆம் வகுப்பு12ஆம் வகுப்பு

ஆயில் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு வகையான வேலை அறிவிப்பு!

Oil India Limited Recruitment 2020

ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 (Oil India Limited). பல்வேறு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.oil-india.com விண்ணப்பிக்கலாம். Oil India Limited Recruitment 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

Oil India Limited Recruitment 2020

Oil India Limited Recruitment 2020

 

நிறுவனத்தின் பெயர்: ஆயில் இந்தியா நிறுவனம் (Oil India Limited)

இணையதளம்: www.oil-india.com

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்


பணி: 01

பணி: Contractual Teacher, Contractual Paramedical Lab Technician, Contractual Nurse, Contractual Pharmacist, Contractual Nursing Tutor & Contractual Librarian cum Clerk
காலியிடங்கள்: 15
கல்வித்தகுதி: 10+2/ B.Sc/ M.Com/ M.A/ M.Sc/ B.Ed/ Bachelor Degree
வயது: 18 – 40 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ. 40,000 – 45,000/-
பணியிடம்: இந்தியா
தேர்வு செய்யப்படும் முறை: Interview – நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 02 செப்டம்பர் 2020
நேர்காணல் நாள்: 15, 21, 28th September & 05, 08, 13, 19 & 28th  October, 2020

நேர்காணல் முகவரி:

Oil India Recruitment 2020

Oil India Limited Recruitment 2020

ஆயில் இந்தியா நிறுவனத்தின் முக்கிய இணைப்புகள்:

Oil India Jobs Advertisement Details


பணி: 02

பணி: Operator (HMV) Grade VII
காலியிடங்கள்: 36
கல்வித்தகுதி: 10th, 12th
வயது: 18 முதல் 30 ஆண்டுகள் வரை
சம்பளம்: மாதம் ரூ.16,000.00 – 34,000.00/-
பணியிடம்: Assam & Arunchal Pradesh
தேர்வு செய்யப்படும் முறை: Written Test and Heavy Vehicle Driving Test
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 21 ஆகஸ்ட் 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18 செப்டம்பர் 2020

டாடா மெமோரியல் சென்டரில் நேர்முகத்தேர்வு 2020

Registration Fee:

  • Rs.200 for Gen/ OBC and No fee for SC/ST/EWS/Ex-Servicemen candidates.
  • Online payment only will be accepted

ஆயில் இந்தியா நிறுவனத்தின் முக்கிய இணைப்புகள்:

Oil India Jobs Advertisement Details


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker