எக்ஸாம் தேவையில்லை! ஆயில் இந்தியா லிமிடெட்டில் மாதம் 50,000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்ய ரெடியா இருங்க!

ஆயில் இந்தியா ஆலோசகர் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு
ஆயில் இந்தியா ஆலோசகர் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா ஆயில் லிமிடெட்டில் வேலை செய்ய விரும்புவோர்களுக்கு ஒரு சூப்பரான வாய்ப்பு. ஆயில் இந்தியா லிமிடெட் Consultant ஆலோசகர் பணிக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. மாதம் 50,000 ரூபாய் சம்பளம் தராங்கலாம். இப்பணிக்கான காலியிடம் ஒன்று மட்டும் உள்ளதால் தங்களின் விண்ணப்பங்களை தாமத்திக்காமல் விரைந்து விண்ணப்பியுங்கள். அதிகபட்சம் 65 வயது இருக்க வேண்டும். பணியிடம் ஜோத்பூர் – ராஜஸ்தான் ஆகும். கல்வித்தகுதி Diploma/ Degree in Electrical Engineering படித்தவர்கள் தாராளமாக அப்ளை பண்ணலாம்.

ALSO READ : அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! சென்னையில் வேலை செய்திடலாம்!

இந்த வேலைக்கு அப்ளை பண்ண 16 நவம்பர் 2023 முதல் 15 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமும் தேவையில்லை, தேர்வு எழுதவும் தேவையில்லை. இதை பற்றி விரிவாக அறிய oil-india.com என்ற இணையதளத்தை பார்வையிடவும். அரசாங்க வேலைக்கு வெயிட் பண்றவங்க இந்த வாய்ப்பினை மிஸ் பண்ணிடாதீங்க.

மேலும் தகவல்களுக்கு Oil India Official Notification pdf மூலம் அறிந்து கொண்டு Application Form யை டவுன்லோட் செய்து உங்களின் முழு விவரங்களை பிழையில்லாமல் [email protected] என்கின்ற மின்னஞ்சலுக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்