அரசு வேலைவாய்ப்புமத்திய அரசு வேலைகள்

ONGC Apprentice வேலைவாய்ப்பு 2019

ONCG வேலைவாய்ப்பு 2019 (Oil and Natural Gas Corporation) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் Apprentice – Instrument Mechanic, Accountant, Assistant HR, Secretarial Assistant, Electrician, Electronics Mechanic பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுவும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து இருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை ONCG வரவேற்கிறது. எனவே கீழ் பரிந்துரைக்கப்பட்ட கல்வித் தகுதிகளை நிறைவு செய்தவர்கள் 31.07.2019அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கவும். ONGC வேலைவாய்ப்பு 2019 (ONGC recruitment 2019) தேர்வு முறையானது On the basis of Merit நேர்காணல் அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தப் பக்கத்தில் Apprentice பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

ONGC Apprentice வேலைவாய்ப்பு 2019

ONGC Apprentice வேலைவாய்ப்பு 2019 @ ongcindia.com

Advt.No: ONGC / APPR / 2/2019/

அமைப்பின் பெயர்: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (Oil and Natural Gas Corporation)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.ongcindia.com
வேலை வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை பெயர்: Apprentice
காலியிடங்கள்: 214
தகுதி: B.A / B.B.A / ITI / B.Sc
வேலை இடம்: மும்பை – மகாராஷ்டிரா
விண்ணப்பிக்கவும் கடைசி தேதி: 31-07-2019
நேர்காணல் தேதி: 05-08-2019

NCSCM சென்னை வேலை வாய்ப்பு 2019

ONGC Apprentice வேலைவாய்ப்பு 2019 கல்வி தகுதி:

 • B.A / B.B.A / ITI / B.Sc முடித்தவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

ONGC வேலைவாய்ப்பு செய்திகள் – வயது வரம்பு:-

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 24 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு
  ஓபிசி வேட்பாளர்கள்: 3 ஆண்டுகள்
  எஸ்சி, எஸ்.டி வேட்பாளர்கள்: 5 ஆண்டுகள்
 • வயது வரம்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

ONGC Apprentice வேலைவாய்ப்பு 2019 தேர்வு முறை:

 • On the basis of Merit

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.

ONCG செய்திகள் – விண்ணப்ப கட்டணம்:

 • There is No Application Fee

ONGC Apprentice வேலைவாய்ப்பு 2019 முக்கிய தேதிகள்:

 • ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி – 23 ஜூலை 2019
 • ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி – 31 ஜூலை 2019
 • நேர்காணல் தேதி – ஆகஸ்ட் 05, 2019

ONGC காலியிடம் 2019-2020 – முக்கியமான இணைப்புகள்

ONGC அறிவிப்பு விவரங்கள் – இங்கே கிளிக் செய்க
ONGC ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் – இங்கே கிளிக் செய்க
அதிகாரப்பூர்வ வலைத்தளம் – இங்கே கிளிக் செய்க

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker