அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணியாற்ற ஆப்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்பு!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணியாற்ற ஆப்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு சிவகங்கையில் அமைந்துள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், அதில் ஒரு பணியிடம் மட்டும் காலியாக இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே இந்த வேலை அறிவிப்பிற்கு தகுதியான நபர்கள் ஆப்லைனில் அப்ளை செய்து வேலையில் சேர்ந்திடுங்கள்.

ALSO READ : தமிழக அரசு பணியில் 2104 காலி பணியிடங்கள்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

பதவியின் பெயர் : ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ(Junior Research Fellow)

காலியாக உள்ள பணியிடங்கள் : ஒன்று

வேலை செய்யும் இடம் : சிவகங்கை அழகப்பா யுனிவர்சிட்டி

கல்வித்தகுதி : M.Sc

மாத சம்பளம் : ரூ.31,000 (per month)

வயது வரம்பு : அதிகபட்சம் 35 வயது வரை

விண்ணப்பக்கட்டணம் : இல்லை

தேர்வு செய்யும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன்

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : பிப்ரவரி 10, 2024

விண்ணப்பிக்க கடைசி தேதி : மார்ச் 03, 2024

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோ-டேட்டா/CVஐ அனுப்பவும்.

அஞ்சல் முகவரி :

Dr.P.Boomi,
Assistant Professor,
Department of Bioinformatics,
Science Block 4th Floor,
Alagappa University,
Karaikudi-630004.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் Official Notification ஐ பார்க்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top