10th, ITI, Diploma படித்தவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு! தெற்கு ரெயில்வேயில் வேலைக்கான அறிவிப்பு வந்திருக்கு!

10th, ITI, Diploma படித்தவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு

தெற்கு ரெயில்வேயில் வேலை செய்வதற்கான அறிவிப்பு ஒன்று வந்திருக்கு. விருப்பம் உள்ளவர்கள் மத்திய அரசின் இந்த வேலை பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்து உடனே விண்ணப்பியுங்கள். தெற்கு ரெயில்வேயில் அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகவல்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம் அதனை பார்த்து பயன்பெறுங்கள்.

ALSO READ : இந்திய விமானப்படையில் வேலை செய்ய ஆசையா? 3500 காலியிடங்கள்! 12th, Diploma படித்திருந்தால் போதும்!

பணியின் பெயர் : Scouts & Guides Quota

காலி பணியிடங்கள் : 17

கல்வித்தகுதி : 10th, ITI, Diploma

வயது வரம்பு : தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-01-2024 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 33 வயதுடையவராக இருக்க வேண்டும்.

வயது தளர்வு : தெற்கு ரெயில்வே OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும், SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம் : Scouts & Guides Quota வேலைக்கு அப்ளை பண்ண கட்டணம் SC/ST/ Ex-Serviceman/ PWD/ Female/ Transgender/ Minorities/ EBC விண்ணப்பதாரர்கள் 250 ரூபாயும், மற்ற அனைத்து பிரிவினரும் 500 ரூபாயும் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : எழுத்து தேர்வு, நேர்காணல்

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : ஜனவரி 20, 2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 20,2024

வேலை செய்யும் இடம் : திருவனந்தபுரம், பாலக்காடு – கேரளா, மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சென்னை – தமிழ்நாடு

தெற்கு ரெயில்வேயின் Official Notification மூலம் தகவல்களை பெற்று Apply Link– ஐ கிளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top