சென்னை HCL நிறுவனத்தில் பணிபுரிய உங்களுக்கு அறிய வாய்ப்பு! அப்ளை பண்ணலாம் வாங்க…!

சென்னை HCL நிறுவனத்தில் பணிபுரிய உங்களுக்கு அறிய வாய்ப்பு! அப்ளை பண்ணலாம் வாங்க...!
சென்னை HCL நிறுவனத்தில் பணிபுரிய உங்களுக்கு அறிய வாய்ப்பு! அப்ளை பண்ணலாம் வாங்க…!

சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் (HCL) நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா? தற்போது காலியாக உள்ள Technical Lead பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. எனவே விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணியில் ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளதால் உடனே ஆன்லைனில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

ALSO READ :இந்திய கடலோர காவல் படையில் பணிபுரிய ஆட்கள் தேவை! ஆர்வம் உள்ளவவர்கள் உடனே விண்ணபிக்கலாம்!

Technical Lead பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பயின்று இருக்க வேண்டும். B.Tech டிகிரியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி தொடர்பான பிரிவில் 2.5 முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு அல்லது தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

HCL நிறுவனத்தின் Official Notification– ல் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top