இந்திய தபால் துறையில் மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெற வாய்ப்பு! மிஸ் பண்ணாம இப்பவே அப்ளை பண்ணுங்க!

0

India Postal Department Recruitment 2022 Notification: நீங்கள் எதிர்பார்த்த வேலை இந்தியா அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2022 தொழில்நுட்ப மேற்பார்வையாளர் (Technical Supervisor) பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இப்பணிக்கான விண்ணபிக்க நாட்கள் குறைவாகவே உள்ளது. விண்ணப்ப நடைமுறை 23 ஜூலை 2022 அன்று இந்திய அஞ்சல் துறை மூலம் தொடங்கப்பட்டது மற்றும் அறிவிப்பின் படி (19 செப்டம்பர் 2022) 60 நாட்களுக்குள் விண்ணபித்திருக்க வேண்டும். Technical Supervisor பதவிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதியை உறுதிசெய்து ஆஃப்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஸ்பீட் போஸ்ட் பயன்படுத்த வேண்டும்.

India Postal Department Recruitment 2022 Notification Technical Supervisor Post Apply Now Offline

Rs.1 lakh per month in India Postal Department Recruitment 2022
Rs.1 lakh per month in India Postal Department Recruitment 2022

✅ India Postal Department Recruitment 2022 வேலைக்கான விவரங்கள்:

இந்திய தபால்த் துறை வேலைகளை பெற விண்ணப்பதாரர்களுக்கு தேவையான சம்பளம், வயது வரம்பு, தேர்வுமுறை, கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பதவியின் எண்ணிக்கை: India Postal Department Recruitment 2022

தற்போது வெளியான தகவலின்படி தொழில்நுட்ப மேற்பார்வையாளர் பதவிக்கு ஒரு காலியிடம் நிரப்படுள்ளது.

கல்வித்தகுதி: India Postal Department Recruitment 2022

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பட்டம்/ டிப்ளமோ மற்றும் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனத்தில் குறைந்தது இரண்டு வருட அரசுப் பணிமனையில் நடைமுறை அனுபவம். அல்லது

மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும், குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்: India Postal Department Recruitment 2022

தொழில்நுட்ப மேற்பார்வையாளர் பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள சம்பளம் (ரூ.35400 – 112400) 7வது CPC இன் படி பே மேட்ரிக்ஸில் நிலை-6 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: India Postal Department Recruitment 2022

தொழில்நுட்ப மேற்பார்வையாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 22 முதல் 30 வயதுக்குள் (ஜூலை 1, 2018 இன் படி) இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்படும்.

தேர்வுமுறை: India Postal Department Recruitment 2022

தொழில்நுட்ப மேற்பார்வையாளர் பதவிக்கான பணிக்கு போட்டி வர்த்தக சோதனை மூலம் தேர்வு செய்யப்படும் (competitive Trade Test).

தேவையான ஆவணங்கள்: India Postal Department Recruitment 2022

தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களின் நகல்களை தெளிவாக இணைக்க வேண்டும்.

  • வயது சான்று
  • கல்வி தகுதி சான்றிதழ்
  • தொழில்நுட்ப தகுதி சான்றிதழ்
  • அனுபவ சான்றிதழ்
  • குடியுரிமைச் சான்று

விண்ணப்பதாரர்கள் தங்கள் கையப்பமிட்ட சமீபத்திய பாஸ்போர்ட் அளவு உள்ள இரண்டு புகைப்படங்களில் ஒன்றை விண்ணப்பப் படிவத்தில் ஒட்டப்பட வேண்டும், மற்றொன்று விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறைகள்: India Postal Department Recruitment 2022

இந்திய தபால்த் துறையின் வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை மேற்க்கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு தகவல்களின்படி பூர்த்திச் செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை (XEROX) விண்ணபத்துடன் இணைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

“தி சீனியர் மேனேஜர், மெயில் மோட்டார் சர்வீசஸ் – 139 , பெலேகாடா ரோடு, கொல்கத்தா-700015”. என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஸ்பீட் போஸ்ட் / ரிஜிஸ்டர் தபால் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். மேலும், இந்த விளம்பரம் எம்ப்ளாய்மென்ட் நியூஸில் வெளியான நாளிலிருந்து 60 (அறுபது) நாட்களுக்குள் (19 செப்டம்பர் 2022) மாலை 5 மணிக்குள் சென்றடைய வேண்டும்.

இந்திய அஞ்சல் துறை ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை கிடைக்க ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்.

✅ India Postal Department Recruitment 2022 பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

India Postal Department Recruitment 2022 Technical Supervisor Notification Pdf


FILE NO. MMG/241/TS
DEPARTMENT OF POSTS: INDIA
OFFICE OF THE SENIOR MANAGER, MAIL MOTOR SERVICES, KOLKATA-700015

APPLICATIONS ARE INVITED FROM ELIGIBLE INDIAN CITIZEN TO FILL ONE POST OF TECHNICAL SUPERVISOR FROM OPEN MARKET

SCALE OF PAY : Level-6 in the Pay Matrix as per 7th CPC (Rs. 35400 – 112400)
LAST DATE FOR RECEIPT OF APPLICATION: 60 (Sixty) days from the date of publication of this advertisement in Employment News upto 17:00 Hrs

Age Limit, Educational Qualification and Experience:

a) Age Limit: 22 to 30 years as on 01.07. 2022 (Relaxable for Central Government Servants up to the age of 40 in accordance with the instructions or orders issued by Central Government)

b) A Degree/Diploma in Mechanical/Automobile Engineering from any recognized institution and Practical experience in an automobile firm of repute or in a Government Workshop of two years


Tamilnadu Government Recruitment 2022:

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.

Trending Govt Jobs in Tamilnadu2021

✅ For More Job Details:

கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2022). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

district district 2

✅ Here are the links to always stay with Recruitment Tamil:

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

India Post Office Recruitment 2022 FAQs

Q1. India Post Technical Supervisor வயது வரம்பு என்ன?

இந்திய அஞ்சல் அலுவலக பணிக்கு 22 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Q2. India Post Office Jobs 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

Q3. Post Office Vacancy 2022 க்கு எத்தனை காலியிடங்கள் உள்ளன?

தற்போது, 01 காலியிடம் உள்ளது.

Q4. India Post Office Careers 2022 அறிவிப்புக்கான கல்வித்தகுதி என்ன?

B.Tech, B.E படித்திருக்க வேண்டும்.

Q5. India Post Office Recruitment 2022 பதவியின் பெயர்கள் என்ன?

தொழில்நுட்ப மேற்பார்வையாளர் (Technical Supervisor).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here