Any Degreeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடுதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

OFT திருச்சி டிப்ளோமா, பட்டதாரி பயிற்சி 2019

திருச்சி படைக்கலத் தொழிற்சாலை வேலை

திருச்சிராப்பள்ளி படைக்கலத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2019: Diploma Apprentice, Graduate Apprentice பணிக்காக 86 பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். இந்த நேர்காணல் 25.09.2019 அன்று நடைபெறவுள்ளது.

OFT திருச்சி டிப்ளோமா, பட்டதாரி பயிற்சி 2019
OFT திருச்சி டிப்ளோமா, பட்டதாரி பயிற்சி 2019

OFT திருச்சிராப்பள்ளி டிப்ளோமா, பட்டதாரி பயிற்சி வேலைவாய்ப்பு 2019

 

நிறுவனத்தின் பெயர்: படைக்கலத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி (Ordnance Factory Trichy)
இணையதளம்: www.boat-srp.com/
பதவி: Diploma Apprentice, Graduate Apprentice
காலியிடங்கள்: 86
கல்வித்தகுதி: Diploma, B.E/B.Tech
சம்பளம்: Rs.4984/-
இடம்: திருச்சிராப்பள்ளி
தேர்வு செய்யப்படும் முறை: Interview, Document Verification
நேர்காணல் நாள்: 25-09-2019
விண்ணப்பிக்கும் முறை: Online

திருச்சி அரசு வேலைவாய்ப்பு அறிவுப்பு 2019!!!!

OFT வேலைவாய்ப்பு விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் முறை பற்றிய விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து படிக்கவும்.

வயது வரம்பு:

  • வயது வரம்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

OFT வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • வேட்பாளர்கள் நேர்முகத் தேர்வுக்கு வருவதற்கு முன் பயிற்சி போர்டல் www.mhrdnats.gov.in இல் பதிவு செய்ய வேண்டும்.

Walk in Venue:

  • HRD Section, Ordnance Factory Tiruchirappalli

Trichy அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:

Trichy வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ வலைத்தள தொழில் பக்கம்

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker