10ஆம் வகுப்புமாநில அரசு பணிகள்

10வது படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள்!!! 806 காலி பணியிடங்கள்…

OSSSC Recruitment Updates

10வது படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள்!!! 806 காலி பணியிடங்கள்… (OSSSC-Odisha Sub-ordinate Staff Selection Commission). 806 வன காவலர்-Forest Guard பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.osssc.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 29 டிசம்பர் 2019. OSSSC Recruitment Updates மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒடிசா துணை ஒழுங்குபடுத்தும் பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் வேலை!!!

OSSSC Recruitment Updates

No. IIE-04/2019-3 C\7 \C)/OSSSC

நிறுவனத்தின் பெயர்: ஒடிசா துணை ஒழுங்குபடுத்தும் பணியாளர்கள் தேர்வு ஆணையம் ( OSSSC-Odisha Sub-ordinate Staff Selection Commission)
இணையதளம்: www.osssc.gov.in
வேலைவாய்ப்பு வகை: ஒடிசா அரசு வேலைகள்
பணி: வன காவலர்-Forest Guard
காலியிடங்கள்: 806
கல்வித்தகுதி: 10th
வயது: 18 – 32 வருடங்கள்
சம்பளம்: Pay Band-1, i.e ₹5,200-20,200 + GP ₹1900; Remuneration – ₹8880 per month
பணியிடம்: ஒடிசா
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29 டிசம்பர் 2019

47,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலைவாய்ப்புகள் 2019-2020

விண்ணப்ப கட்டணம்:

ஜெனரல் / ஓபிசி: ரூ.100/-
எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி: இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் OSSSC இணையதளம் (www.osssc.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 29 நவம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29 டிசம்பர் 2019

முக்கியமான இணைப்புகள்:

OSSSC Advt. Details

OSSSC Apply Online

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button