குஜராத் மக்கள் சாதனை படைக்க வேண்டும் : பிரதமர் மோடி

People of Gujarat must create achievements PM Modi-Today First Phase Of The Gujarat Elections

குஜராத் மாநகரில் இன்று முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.இன்று நடக்கும் முதல் கட்ட தேர்தல் மொத்தம் 89 தொகுதிகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், குஜராத்தில் நடக்கும் இந்த முதல் கட்ட தேர்தல் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், இன்று நடக்கவிருக்கும் தேர்தலில் அதிக வாக்காளர் வாக்களித்து சாதனை படைக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் இந்த தேர்தல் குறித்து கூறுகையில், குஜராத்தில் இன்று நடக்கவிருக்கும் முதல் கட்ட தேர்தலில் அதிக வாக்காளர்கள் வாக்களித்து புதிய சாதனையை படைக்க வேண்டும் என்றும் 18 வயது பூர்த்தி செய்து புதிய வாக்காளர் அட்டை வைத்திருக்கும் இளம் வாக்காளர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here