தமிழ்நாட்டு மக்களே..! உங்க குடும்பத்துக்கு ரேஷன் கார்டு இருக்கா? தமிழக அரசின் இந்த முக்கியமான செய்தி உங்களுக்காகத்தான்..!

தமிழ்நாட்டு மக்களின் மிகப்பெரிய அடையாளமாக திகழ்வது ரேஷன் கார்டு. அதுமட்டுமில்லாது… குறைந்த விலையில் பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளவும் இந்த ரேஷன் உதவுகிறது. இதன் மூலம் எண்ணற்ற மக்கள் பயனடைகிறார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பதாக மத்திய அரசு அறிவிப்பின்படி, ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் குறைக்கப்படுவதாக அறிவிப்பு ஓன்று வந்தது. இந்த அறிவிப்பானது மக்களுக்கு வருத்தத்தை அளிக்க கூடிய அறிவிப்பாக இருந்தது.

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திலுள்ள ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு 4 லிட்டராக உயர்ந்த தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு மண்ணெண்ணெய் அளவை குறைத்ததாக கூறி, ஒரு (1) லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் நான்கு (4) லிட்டராக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மண்ணெண்ணெய் அளவு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

People of Tamil Nadu..! new news for you Does your family have a ration card This important news of Tamil Nadu government is for you..! read it few minits

நீங்க பொருள் வாங்குற ரேஷன் கடையிலையும் சீக்கிரமா 4 லிட்டர் மண்ணெண்ணெய் ஊத்துறான்களாம்


RECENT POSTS IN JOBSTAMIL.IN