பெரம்பலூர் மத்திய கூட்டுறவு வங்கி வேலைகள் 2020!

Perambalur District Central Cooperative Bank

பெரம்பலூர் மத்திய கூட்டுறவு வங்கி வேலை (Perambalur District Central Cooperative Bank) நிறுவனத்தில் Assistant / Clerk 28 பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் www.drbpblr.net இலிருந்து 11.03.2020 முதல் 15 ஜூலை 2020 வரை கிடைக்கும்.

பெரம்பலூர் மத்திய கூட்டுறவு வங்கி வேலை 2020!!! 

Perambalur District Central Cooperative Bank

Perambalur District Central Cooperative Bank


நிறுவனத்தின் பெயர்:
பெரம்பலூர் மத்திய கூட்டுறவு வங்கி (Perambalur Central Cooperative Bank)
இணையதளம்: http://drbpblr.net
வகை: அரசு வேலைவாய்ப்பு
பதவி: உதவியாளர் பணி (Assistant / Clerk)
காலியிடங்கள்: 28
கல்வித்தகுதி: Any Graduate (B.Com.M.Com,BA,MA)
சம்பளம்: ரூ.12,000 – 54,000/- மாதம்
இடம்: பெரம்பலூர்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/-
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் தேர்வு.
விண்ணப்பம் முடியும் நாள்: 15 ஜூலை 2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி வேலை 2020

Perambalur jobs – கல்வி தகுதி:

 • அனைத்து பட்டதாரிகளும் இந்த (DRBPBLR) பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

பெரம்பலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு 2020 (Perambalur jobs) – வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும்,
 • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 48 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

விண்ணப்ப கட்டணம்:

 • விண்ணப்ப பதிவு மற்றும் எழுத்து தேர்வுக் கட்டணம் ரூ.250/- ஆகும்.
 • விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை – ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை பற்றிய விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து படிக்கவும்.

பெரம்பலூர் மத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 • “http://www.drbpblr.net” என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
 • அவற்றில் தற்போது அறிவித்துள்ள பெரம்பலூர் மத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பை தேர்வு செய்யவும்.
 • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 • தகுதி வாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் 15.05.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து,
 • தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
 • இறுதியாக படிவத்தை தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.

Perambalur அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:

பெரம்பலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF

பெரம்பலூர் கூட்டுறவு வங்கி ஆன்லைன் விண்ணப்ப படிவம்

மேலும் வேலை வாய்ப்பு விவரங்களுக்கு:

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

One Comment

 1. P.MANIKANDAN PERAMBALUR(DT) ALATHUR(TK) NOCHIKULAM(POST) MELA USEN NAGARAM(VILLAGE) PINCODE :621713 MOBILE NO:7604802896 EMAILID:pmmani567@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button