ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்…! இதுதான் காரணமா?

0
Petrol, diesel at the same price Is this the reason-Petrol And Diesel Price

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களாகவே 100 ரூபாய்க்கும் அதிகமாக தான் விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்ததே இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம்.

இந்நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவொறு மாற்றமுமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து, 175 வது நாளான இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 102.63 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here