B.E/B.TechB.Scஇந்தியா முழுவதும்மத்திய அரசு வேலைகள்

பொறியாளர்களுக்கு PGCIL நிறுவனத்தில் பல்வேறு பணிகள்

PGCIL Recruitment 2019

பொறியாளர்களுக்கு PGCIL நிறுவனத்தில் பல்வேறு பணிகள்: (Power Grid Corporation of India Ltd) Executive Trainee (Electrical) பல்வேறு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.powergridindia.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நாள் 22.12.2019. pgcil job recruitment 2019-2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பொறியாளர்களுக்கு PGCIL நிறுவனத்தில் பல்வேறு பணிகள்

pgcil job recruitment
பொறியாளர்களுக்கு PGCIL நிறுவனத்தில் பல்வேறு பணிகள்

நிறுவனத்தின் பெயர்: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL)

இணையதளம்: www.powergridindia.com

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

பணி: கள மேற்பார்வையாளர் மற்றும் பொறியாளர் (Field Supervisor & Engineer)

காலியிடங்கள்: 53

கல்வித்தகுதி: B.E, B.Tech, B.Sc, Diploma

பணியிடம்: இந்தியா முழுவதும்

சம்பளம்: ரூ.30,000/- மாதம்

முன் அனுபவம்: 03 Years

வயது வரம்பு: 29 Years

தேர்வு செய்யப்படும் முறை: குழு கலந்துரையாடல் & நேர்காணல்

விண்ணப்பிக்கும் நாள்: 22 டிசம்பர் 2019

RMFL நிறுவனத்தில் Executive Trainee 50 பணியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.powergridindia.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 12 டிசம்பர் 2019 முதல் 22 டிசம்பர் 2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும். pgcil job recruitment 2019.

விண்ணப்ப கட்டணம்:

Field Engineer : Rs. 400/-
Field Supervisor : Rs. 300/-
SC/ST/Ex-SM/PwD Candidates: Rs. Nil/-

முக்கிய தேதி:

அறிவிப்பு தேதி: 12.12.2019
கடைசி தேதி: 22 டிசம்பர் 2019

முக்கியமான இணைப்புகள்:

PGCIL அதிகாரப்பூர்வ அறிவிப்பு
PGCIL Apply Online

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker