மறுபடியும் ஒரு புதிய அறிவிப்பு! SBI பேங்க்ல அக்கவுண்ட் வச்சிருக்க எல்லாரும் மிஸ் பண்ணாம படிச்சிருங்க..! புதியதோர் எச்சரிக்கை!

பாரத ஸ்டேட் வங்கி என்பது மிகப் பெரிய அரசு வங்கியாக செயல்பட்டு வருகிறது. எண்ணற்ற மக்கள் இந்த வங்கியை பயன்படுத்துகின்றனர். மக்களுக்கு பயன்படும் வகையிலான புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டே தான் இருக்கிறது. இந்த வங்கியில் அக்கவுண்ட் வச்சிருக்க அனைவருக்கும் முக்கிய செய்தி ஒன்று வந்துள்ளது. SBI வங்கியில் இருந்து அனுப்பப்படுவது போல போலி மெசேஜ்களை அனுப்பி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இந்த மாதிரி வரும் மெசேஜ்களால் மக்கள் ஏமாற கூடாது என்று தான் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

சைபர் குற்றவாளிகள் புதுவகையான மோசடியை கையில் எடுத்துள்ளனர். அதன்படி, பயனாளர்களுக்கு ‘தங்களது பாரத ஸ்டேட் வங்கி (SBI – State Bank of India) கணக்கு முடக்கப்பட்டுவிட்டது. கூடுதல் தகவலுக்கு’ என ஒரு லிங்க் அல்லது மொபைல் எண்ணுடன் மெசேஜ் ஓன்று அனுப்பப்பட்டு வருகிறது. இந்த மெசேஜ் குறித்து PIBFactCheck விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், ‘இது போலியான செய்தி, இது போன்ற மெசேஜ்களை நம்ப வேண்டாம். குறிப்பாக வங்கி விவரம், OTP நம்பரை பகிந்துகொள்ள கூடாது’ என அறிவுறுத்தியுள்ளது.

PIBFact explains A new announcement again! To have an account in SBI Bank everyone should read it without missing it..! few minits only

ரொம்ப ஜாக்கிரதையா இருங்க..! இல்லன உங்க அக்கவுண்ட்ல இருந்து பணம் போய்டும்..!


RECENT POSTS IN JOBSTAMIL.IN