என்னாது மாதம் ரூ.210000 சம்பளமா? வந்தாச்சி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் வேலை
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் வேலை

Pondicherry University -பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வேண்டுமா? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்துங்க. (Vice-Chancellor) துணை வேந்தர் பணிக்கான காலியிடங்களை நிரப்பவுள்ளத்தால், தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க ரெடியா ஆய்டுங்க. வயது வரம்பு 65 வரை இருக்க வேண்டும்.

ALSO READ : மத்திய அரசாங்க வேலைக்கு வெயிட் பண்ணது போதும்! NCERT நிறுவனம் ஒரு சூப்பர் வேலை அறிவித்திருக்கிறது!

M.Sc, MA பட்டப்படிப்புகள் படித்தவர்கள் இந்த வேலைக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம். 01 பணியிடம் மட்டும் உள்ளதால் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

மாதம் ஒன்றுக்கு ரூ.2,10,000/- சம்பளம் வழங்கப்படும். இதில் விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றவர்கள் புதுச்சேரியில் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த வேலைக்கு மின்னஞ்சல் வழியாக ஆன்லைன் முறையில் 04 டிசம்பர் 2023 முதல் 31 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் செலக்ட் பண்ணுவாங்க.

விண்ணப்பிக்க கட்டணம் எதுவுமில்லை, ([email protected]) என்ற மின்னஞ்சல் வழியாக தங்களின் விண்ணப்பங்களை அனுப்புங்கள்.

மேலும் தகவல்களுக்கு Official Notification மூலம் முழுமையாக தெரிந்துக்கொண்டு Application Form யை டவுன்லோட் செய்து விண்ணப்ப படிவத்தை பிழையில்லாமல் பூர்த்தி செய்து தகுந்த நேரத்திற்குள் அனுப்பி பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top