Pondicherry University Recruitment 2023: பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் இளைய ஆராய்ச்சி உதவியாளர் (Junior Research Fellow) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தகுதியானவர்களின் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி விரைவாக விண்ணப்பிப்பயுங்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000/- முதல் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் (M.Sc) பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் (SC/ST/OBC பிரிவினருக்கு 50%) பெற்றிருக்க வேண்டும், NET/SET/JRF தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Also Read: மாதம் ரூ.30000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை ரெடி! உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்…
வயது வரம்பு:
- பொது/OBC பிரிவினர்: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- SC/ST பிரிவினர்: 31 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முறை:
- பாண்டிச்சேரி பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Registrar, Pondicherry University, R Venkat Raman Nagar, Kalapet, Pondicherry – 605014.
மேலும் விவரங்களுக்கு:
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலை பற்றிய அனைத்து தகவல்களுக்கும் Pondicherry University Junior Research Fellow Notification & Application form PDF லிங்கை படித்து அறிந்து கொண்டு, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக இணையதளத்தைப் (https://www.pondiuni.edu.in/) பார்க்கவும்.
குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் அதை கவனமாக சரிபார்க்க வேண்டும். தேவையான ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை பாண்டிச்சேரி பல்கலைக்கழக இணையதளத்தில் சரிபார்க்கலாம்.