பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை அறிவிப்பு! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் விருந்தினர் ஆசிரியர் வேலை
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் விருந்தினர் ஆசிரியர் வேலை

அரசாங்க வேலை பார்க்க ஆசைப்பட்டவங்க இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதாமல் விண்ணப்ப கட்டணம் இல்லாமல் வேலை வந்துருக்கு. விருந்தினர் ஆசிரியர் இந்தி (Guest Faculty Hindi) பணிக்கான காலியிடம் நிரப்ப உத்தரவு வெளியீடு. ஒரே ஒரு பணியிடம் மட்டும் உள்ளதால் விரைந்து தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பியுங்கள்.

ALSO READ : 10th, Diploma படித்தவர்களும் பணிபுரியலாம்! JIPMER நிறுவனத்தில் வேலை ரெடி!

கல்வித்தகுதி : விருந்தினர் ஆசிரியர் இந்தி வேலைக்கு பணிபுரிய MA, PhD படிப்புகள் படித்திருந்தாலே போதுமானது.

சம்பளம் : மாதந்திரம் சம்பளமாக ரூ.25,000 வரை கொடுக்கப்படும்.

பணியிடம் : பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பில் தேர்வு செய்யப்பட்டவர்கள் புதுச்சேரியில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் தேதி : 30 நவம்பர் 2023 முதல் 07 டிசம்பர் 2023 வரை அப்ளை பண்ணிக்கொள்ளலாம்.

வயது வரம்பு விவரங்கள் : இப்பணிக்கு வயது வரம்பு என்று எதுவும் கிடையாது.

மேற்கண்ட Pondicherry University Recruitment பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification மூலம் அறிந்து கொண்டு Apply லிங்க் யை பயன்படுத்தி அப்ளை பண்ணிப் பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top