உள்ளுரிலேயே அரசாங்க வேலை செய்ய வேண்டுமா? பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை வந்துருக்கு!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலை
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலை

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை செய்ய வெயிட் பண்ணவங்க இப்போவே ரெடியா இருங்க. மாதம் ஒன்றுக்கு ரூ. 31 ஆயிரம் ஊதியம் தராங்கலாம். கல்வித்தகுதியாக M.Sc, ME/M.Tech படித்திருந்தாலே போதுமானது. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ என்ற Junior Research Fellow பணிக்கான ஆட்சேர்ப்பு வருகிற 23 நவம்பர் 2023 முதல் 2 டிசம்பர் 2023 வரை நடைபெறவுள்ளது.

ALSO READ : NIT திருச்சி நிறுவனத்தில் மாதம் 30 ஆயிரத்திற்கு மேல் சம்பளத்துடன் வேலை ரெடி!

ஒரே ஒரு காலியிடம் மட்டும் உள்ளதால் தங்களின் விண்ணப்பங்களை கால தாமதமின்றி விண்ணப்பித்து கொள்ளுங்கள். இந்த வேலைக்கு அப்ளை பண்ண வயது வரம்பு எதுவுமில்லை, விண்ணப்ப கட்டணம் என்று எதுவுமில்லை. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் விண்ணப்பத்தார்களை தேர்ந்தெடுக்கப்படுவர். எனவே இப்பணிக்கு ஆஃப்லைன் முறையில் அப்ளை பண்ணுவதால் விண்ணப்ப படிவங்கள் அனுப்புவதற்கான முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முகவரி :

Professor Dr.P.Thilakan, Department of General Energy Technology, Madanjeet School of Green Energy Technologies, Pondicherry University, RV Nagar, Kalapet, Puducherry-605014.

மேற்கண்ட தகவல்களை பற்றி முழுமையாக அறிய Official Notification லிங்கை பயன்படுத்தி தெரிந்துக் கொண்டு விரைவாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top