பொங்கல் பரிசு தொகுப்பு..! தயார் நிலையில் இலவச வேஷ்டி சேலைகள்!

Pongal gift set Free Veshti Sarees Ready To Wear-In Pongal Festivel Ready To Distribute Sarees And Vesty

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை-எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1000 ரொக்க பணம் 1கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவை வழங்குவதாக அறிவித்துள்ளது. அத்துடன் வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பொங்கல் பரிசுக்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கன் நாளை முதல் வருகிற 4 ஆம் தேதி வரை வீட்டிற்கே வந்து விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி சேலை வழங்குவதற்கான அந்தந்த மாவட்டங்களுக்கு வேஷ்டி சேலைகள் கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here