பொங்கல் நல்வாழ்த்துகள் 2022!! Pongal Wishes in Tamil 2022…

*தைத் திருநாளில் அனைவரும் வளமுடன் வாழ வாழ்த்துகள்!!!! உழவர் திருநாளான பொங்கல் திருநாளை உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் கொண்டாடி வருகின்றனர். சூரிய கடவுளுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை தமிழ் நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நல்ல நாளில் நம் உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறுவதற்கு ஏற்ப இந்த பதிவில் பொங்கல் வாழ்த்து படங்கள், வீடியோ பதிவிட்டுள்ளோம், மேலும் Pongal Whatsapp Status, Pongal Whatsapp Messages பதிவிட்டுள்ளோம், அனைவரும் பொங்கல் வாழ்த்து படங்களை பரிமாறி ஆனந்தமாக இருங்கள்.

முதல் பண்டிகையாக போகி தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என வரிசைக் கட்டி வரும் பண்டிகைக்கு வாழ்த்துகளை பரிமாறுவது இயல்பான ஒன்று. தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால், வாழ்த்து அட்டைகளில் இருந்து வாட்ஸ்-அப்பிற்கு மாறி விட்டனர். அவர்களுக்கு உதவியாக சில வாழ்த்துச் செய்திகள்…

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 2022

Pongal Wishes in Tamil Text Images, Whatsapp Messages, Whatsapp Status:

பொங்கலை போல உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும்,
செல்வமும் பொங்க வாழ்த்துக்கள்!

Pongal wishes in tamil

தித்திக்கும் கரும்பை போல உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும்.
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Pongal Wishes in tamil 1

அன்பு பொங்க,
ஆசைகள் பொங்க,
இன்பம் பொங்க,
இனிமை பொங்க
என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ….
பொங்கல் பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

Pongal Valththugal 2022

வீரம் போற்றும் ஜல்லிக்கட்டு
தமிழா அதை நீ வென்று காட்டு
இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button