பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை அறிவிப்பு! ஆரம்ப சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் தராங்கலாம்!

பிரசார் பாரதியில் எக்ஸிகியூட்டிவ் கிரேடு I வேலை
பிரசார் பாரதியில் எக்ஸிகியூட்டிவ் கிரேடு I வேலை

மத்திய அரசாங்கத்தின் ஒன்றான Prasar Bharati -பிரசார் பாரதியில் காலியாக உள்ள ஒரே ஒரு மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் கிரேடு I (Marketing Executive Grade I) பணியிடத்தை நிரப்ப உத்தரவு வெளியீடு. தேர்ச்சி பெற்றவர்கள் பெங்களூரில் பணிபுரியலாம்! கல்வித்தகுதியாக MBA, PG Degree முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க 04 டிசம்பர் 2023 முதல் 19 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : Diploma படித்தவர்களும் இப்போ மாதம் 2,00,000 சம்பளம் வாங்கலாம்! UIDAI ஆணையத்தில் பணிபுரிய ரெடியா இருங்க!

பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம். 19-டிசம்பர்-2023 இன்படி அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க பீஸ் எதுவும் தேவையில்லை. மாத வருமானம் ரூ.42,000 முதல் ரூ.50.000 வரை தராங்கலாம். எக்ஸாம் இல்லாமல் நேர்காணல் முறையில் மட்டும் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

இதை வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் ஒரு முறை Notification link -யை சரிப்பார்த்து பின்பு Apply Link மூலம் விண்ணப்பித்து பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top