எக்ஸாம் எழுதாம அப்ளிகேஷன் பீஸ் இல்லாமல் வேலை வேண்டுமா? பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை ரெடி!

பிரசார் பாரதி விற்பனை நிர்வாகி வேலை
பிரசார் பாரதி விற்பனை நிர்வாகி வேலை

எக்ஸாம் எழுதாம, அப்ளிகேஷன் பீஸ் இல்லாமல், வேலை வேண்டுமா? அப்போ இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க. Prasar Bharati-பிரசார் பாரதி நிறுவனத்தில் அறிவித்துள்ள ஒரே ஒரு விற்பனை நிர்வாகி (Marketing Executive) வேலைக்கு, அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க. புது தில்லியில் தான் வேலை.

கல்வித்தகுதி : MBA, PG Degree படித்த பட்டதாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதிவுடையவர்கள்.

விண்ணப்பிக்கும் நாள் : தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க 04 டிசம்பர் 2023 முதல் 19 டிசம்பர் 2023 வரை அவகாசம் உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : உங்கள் விண்ணப்பங்களை ஈஸியான முறையான ஆன்லைன் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

ALSO READ : என்னாது 05th படிச்சவங்க BECIL லிமிடெட்டில் வேலை பார்க்கலாமா? அதுவும் நீங்க எதிர்பாக்காத சம்பளத்தில்!

வயது வரம்பு பற்றிய விவரம் : விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது 01-07-2023 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் பற்றிய தகவல் : மாதந்திரம் வருமானம் ரூ.35,000 முதல் ரூ.42,000 வரை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை : எந்த ஒரு தேர்வும் இல்லாமல் நேரடி நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மின்னஞ்சல் முகவரி : இப்பணிக்கு விண்ணப்பிக்க [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் விண்ணப்பங்களை தாமதிக்காமல் அனுப்பி பயன்பெறுங்க.

மேற்கண்ட விவரங்களை காட்டிலும் மேலும் தெளிவாக அறிந்து கொள்ள Notification link உதவியாக இருக்கும். முழு தகவல்களை அறிந்த பிறகு வெயிட் பண்ணாம சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top