பிரசார் பாரதி – DD தூர்தர்ஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கள்!!

Prasar Bharati Doordarshan Recruitment 2019

நீங்களும் ஆகலாம் இப்போது செய்தி வாசிப்பாளர் தூர்தர்ஷன் நிறுவனத்தில் வேலை!!  டெல்லியில் செயல்படும் பிரசார் பாரதி நிறுவனத்தில் செய்தித் தொகுப்பாளர்/வாசிப்பாளர் (ஆங்கிலம்), நியூஸ் ரீடர் கம் டிரான்ஸ்லேட் (என்ஆர்டி) நாகமீஸ் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. காலியிடங்கள், பணிகள், கல்வித்தகுதி விபரங்களை இங்கு காணலாம். செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் (Newsreader cum Translator) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புகள், மாஸ் கம்யூனிகேசன் முதுநிலை டிப்ளேமா படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. Prasar Bharati Doordarshan Recruitment 2019 இது பற்றிய விபரம் பின்வருமாறு:

நீங்களும் ஆகலாம் இப்போது செய்தி வாசிப்பாளர் தூர்தர்ஷன் நிறுவனத்தில் வேலை!!

 

Prasar Bharati Doordarshan Recruitment 2019

 

 

No.: KOH/RNU/C/201912
நிறுவனத்தின் பெயர்: பிரசார் பாரதி/அகில இந்திய வானொலி
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.prasarbharati.gov.in, www.allindiaradio.org
அமைப்பு: மத்திய அரசு
பதவியின் பெயர்: செய்தித் தொகுப்பாளர்/வாசிப்பாளர், மொழிபெயர்ப்பாளர்
மொத்த காலியிடங்கள்: 03
கல்வித்தகுதி: Graduate,Diploma in Journalism,good voice
வயது: 21 – 50 ஆண்டுகள் அதிகபட்ச வயது
சம்பளம்: ரூ. All India Radio norms/- மாதம்
பணியிடம்: டெல்லி
முன் அனுபவம்: 02 – 05 வருடங்கள்
தேர்வு முறை: எழுத்து தேர்வு, குரல் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 19.12.2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.01.2020

விண்ணப்ப கட்டணம்:

  • ஜெனரல் / ஓபிசி: ரூ. 300/-
  • எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி / பெண்: ரூ. 225/-

 

SSB வேலைவாய்ப்பு 2019 Assistant Commandant

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Deputy Director (Administration, News Services Division, All India Radio, New Broadcasting House, Parliament Street, New Delhi-110001

பிரசர் பாரதி விண்ணப்பிப்பது எப்படி:

  • Prasar Bharati Recruitment 2019 அகில இந்திய வானொலி விருப்பமுள்ள மற்றும் தகுதியானவர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய ஆவணங்களுடன் 10-01-2020 அல்லது அதற்கு முன்னர் கீழேயுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். Prasar Bharati Doordarshan Recruitment 2019

முக்கிய தேதிகள்:

  • அறிவிக்கை வெளியான நாள்: 19-12-2019
  • விண்ணப்பம் சேர வேண்டிய கடைசி நாள்: 10-01-2020

அகில இந்திய வானொலி வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:

All India Radio அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
All India Radio ஆன்லைன் விண்ணப்ப படிவம்

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/FzxJIkjgBbcFy6j6uRpYyj

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button