B.E/B.TechDiplomaITIஅரசு வேலைவாய்ப்பு

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

PSU Jobs 2020 | Public Sector Undertaking Latest Recruitment

PSU Jobs வேலைவாய்ப்பு 2020: கேட் அல்லது கேட் இல்லாமல் சமீபத்திய பொதுத்துறை நிறுவன காலியிடங்களுக்கான அறிவிப்புகளின் பட்டியல். எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற பல்வேறு துறைகளில் பொதுத்துறை நிறுவனங்கள் சிறந்த தொழில் வாய்ப்பை வழங்குகின்றன. PSU Jobs 2020.

PSU வேலைவாய்ப்பு 2020: Latest PSU Jobs

PSU Jobs 2020

இன்றைய PSU வேலைவாய்ப்பு செய்திகள் 12.07.2020

IREL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலியிடங்கள்: 21
கல்வித்தகுதி: ITI, Diploma, B.E/B.Tech, M.Sc, MBA
வயது: 18 – 25 ஆண்டுகள்
நேர்காணல் நாள்: 05 ஆகஸ்ட் 2020

NSCL தேசிய விதை கூட்டுத்தாபனத்தில் வேலை 2020

பணி: Management Trainee, Senior Trainee/ Diploma Trainee, Trainee Mate
காலியிடங்கள்: 220
சம்பளம்: மாதம் ரூ.16,500/- – 3,00,000/-

ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

கல்வித்தகுதி: ITI
சம்பளம்: மாதம் ரூ.18,070 – 23,000/
நேர்காணல் நாள்: 16 ஜூலை 2020 09:30 முற்பகல்

HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

சம்பளம்: மாதம் ரூ. 39,000 – 35,500/-
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25 ஜூலை 2020

TMC-டாடா மெமோரியல் சென்டரில் 104 புதிய வேலைவாய்ப்பு!

தகுதி: MBBS, MD, M.Ch, MDS, DNB, MS
சம்பளம்: மாதம் ரூ.86,000 – 94,000/-
நேர்காணல் நடைபெறும் தேதி: 24 ஜூலை 2020

ONGC வேலைவாய்ப்புகள் 2020

பணி: General Manager (Logistics), Contract Medics
சம்பளம்: மாதம் ரூ.1,20,000 – 2,80,000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31 ஜூலை 2020

ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

கல்வித்தகுதி: ITI, B.Tech
சம்பளம்: ரூ.18,070-19,864/- மாதம்
இறுதி தேதி: 25 ஜூலை 2020

Mahanadi Coalfields வேலைவாய்ப்புகள் 2020

சம்பளம்: மாதம் ரூ.90000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15 ஜூலை 2020

BEML பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்

பணியிடம்: கர்நாடகா, பெங்களூரு
சம்பளம்: ரூ. 1,80,000 – 3,40,000/-மாதம்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28 ஜூலை 2020

PGCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்

காலியிடங்கள்: 334
கல்வித்தகுதி: ITI, diploma, B.E, B.Tech, MBA
சம்பளம்: மாதம் ரூ. 11,000/- ரூ. 15,000/-
இறுதி தேதி: 23 ஜூலை 2020

ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பணி: வேதியியலாளர், திட்ட உதவியாளர், ஆலோசகர் (உற்பத்தி)
கல்வித்தகுதி: BE or B.Tech (Chemical Engineering), M.Sc. (Chemistry), Bachelor Degree
சம்பளம்: மாதம் ரூ.45,000/- ரூ.50,000/-
கடைசி தேதி: 28 ஜூலை 2020 05:30 பிற்பகல்

பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் வேலை வாய்ப்புகள் 2020

பணி: ஜூனியர் அலுவலக உதவியாளர் (JOA), மேற்பார்வையாளர் (அதிகாரப்பூர்வ மொழி [OL]) (A-1)
கல்வித்தகுதி: Graduate, Master’s Degree
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 ஜூலை 2020

ONGC-எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் பணிகள்!

சம்பளம்: மாதம் ரூ180000-340000/-
பணியிடம்: புது டெல்லி – New Delhi
இறுதி தேதி: 17 ஜூலை 2020

VIZAG-விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளாண்ட் வேலைவாய்ப்புகள் 2020

பணி: தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் – Chairman and Managing Director
கல்வித்தகுதி: MBA
சம்பளம்: மாதம் ரூ.80000-125000/-
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 ஆகஸ்ட் 2020

கெயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020

பணி: இயக்குனர் (திட்டங்கள்) – Director (Projects)
கல்வித்தகுதி: B.Tech
சம்பளம்: மாதம் ரூ.180000-340000/-
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03 ஆகஸ்ட் 2020

சிமென்ட் கார்ப்பரேஷன் கம்பெனியில் வேலைவாய்ப்புகள்!

பணி: தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் – Chairman & Managing Director
கல்வித்தகுதி: MBA
சம்பளம்: மாதம் ரூ.75000-90000/-
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21 ஆகஸ்ட் 2020

NLC நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்

கல்வித்தகுதி: B.Tech, MBA
சம்பளம்: ரூ. 180000-340000/- மாதம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18 ஆகஸ்ட் 2020

PSU Jobs என்றால் என்ன?

பொதுத்துறை நிறுவனங்கள் (PSU-Public sector undertakings). இந்திய அரசு தனியாகவோ அல்லது மாநில அரசுகளுடன் இணைந்தோ, அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இணைந்து நடத்தும் தொழில், வணிகம் மற்றும் சேவை நிறுவனங்களே பொதுத்துறை நிறுவனங்கள். பொதுத்துறை நிறுவனப் பங்குகளில், இந்திய அரசு அல்லது மாநில அரசுகளின் பங்கு முதலீடு 51% மேலாக உள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள் இரண்டு வகையானவை:

  1. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்
  2. மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள்

இரண்டு துறைகளிலும் வெளிவரும் PSU Recruitment Through Gate வேலைவாய்ப்பு தகவல்களை இந்த பக்கத்தில் தெளிவாகவும், படிப்பவர்களுக்கு எளிதில் புரியும் வகையிலும் நாங்கள் வழங்குகிறோம்.

நவரத்தினா நிறுவனங்கள்:

தற்போது இந்திய அரசின் கனரகத் தொழில்கள் மற்றும் பொதுத்துறை அமைச்சகத்தின் கீழ் 300 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது. அவைகளில் அதிக இலாபம் ஈட்டும் 94 நவரத்தின நிறுவனங்கள் உள்ளது.

  1. 7 மகாநவரத்தினம்
  2. 16 நவரத்தினம்
  3. 71 சிறு நவரத்தினம்

புகழ்பெற்ற இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்ய விருப்பமா? PSU Vacancy தகவல்கள் இந்த பக்கத்தில் விரைவில் பதிவேற்றபடும். உங்கள் படிப்புக்கேற்ற மற்றும் உங்களுக்கு பிடித்தமான வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Tags

Leave a Reply

Back to top button
Close