அரசு வேலைவாய்ப்பு

புதுச்சேரி அங்கன்வாடி வேலைவாய்ப்புகள் 2020!!!

Puducherry Anganwadi Recruitment Jobs Updates

புதுச்சேரி அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: Department of Women and Child Development (புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை) ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை மைய நிர்வாகி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் போலீஸ் அதிகாரி -Centre Administrator, Women Police Officer 02  காலியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. WCD Puducherry Anganwadi Recruitment 2020.

புதுச்சேரி அங்கன்வாடி வேலைவாய்ப்புகள் 2020!!!

Puducherry Anganwadi Recruitment

ICDS Puducherry Anganwadi Recruitment Jobs Updates 2020

 

நிறுவனத்தின் பெயர்: புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை – WCD Department of Women and Child Development
வேலைவாய்ப்பின் வகை: புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு
பதவி: மைய நிர்வாகி மற்றும் பெண்கள் காவல்துறை அதிகாரி – Centre Administrator, Women Police Officer
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி:அறிவிப்பை பார்க்கவும்
சம்பளம்: ரூ. 15,000/- to ரூ. 25,000/- மாதம்
பணியிடம்:புதுச்சேரி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பம் தொடக்க நாள்: 20 ஜூலை 2020
விண்ணப்பம் முடியும் நாள்: 31 ஜூலை 2020
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்.

ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்புகள் 2020

அங்கன்வாடி பணியாளர்கள் விண்ணப்பம் 2020 சமர்ப்பிக்கும் முறை:

  • www.py.gov.in/ www.wcd.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
    அவற்றில் தற்போதைய அங்கன்வாடி ICDS வேலைவாய்ப்பு (Anganwadi Velai Vaippu 2020) விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும், பின்பு தகுதியை சரிபார்க்கவும்.
    தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட அலுவலகத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று, பரிந்துரைக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு கடைசி தேதி அல்லது அதற்கு முன் அனுப்பி வைக்கவும்.

Address

The Director, Department of Women and Child Development, Housing Board Complex (OPP to LIC), New Saram, Puducherry-605013.

முக்கியமான இணைப்புகள்:

புதுச்சேரி அங்கன்வாடி அதிகாரப்பூர்வ இணைப்பு

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker