12ஆம் வகுப்புAny DegreeDiplomaஅரசு வேலைவாய்ப்பு

புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநரகம் வேலைவாய்ப்பு 2019

schooledn.puducherry.gov.in

Puducherry Recruitment 2019: புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநரகம் வேலைவாய்ப்பு 2019 Guest Balasevikas / Guest Teachers பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும், புதுச்சேரி அரசு அறிவித்துள்ள மொத்தம் 315 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் இந்த அறியவாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம், மாநில அரசின் வேலைக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் 22.07.2019 அன்றுக்குள் ஆன்லைன் முறை விண்ணப்பபடிவத்தை சமர்ப்பிக்கவும். இது பற்றிய விபரம் பின்வருமாறு:

புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநரகம் வேலைவாய்ப்பு 2019

புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநரகம் வேலைவாய்ப்பு 2019

நிறுவனத்தின் பெயர்: Directorate of School Education, Puducherry

இணைய முகவரி:
schoolednpdyguestteacher.in/

பதவி:
Guest Balasevikas/ Guest Teachers

காலியிடங்கள்:
315

கல்வித்தகுதி:
12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் அனைத்து பட்டதாரிகளும்

சம்பளம்:
Rs.25000/-

இடம்:
Puducherry, Karaikal, Mahe & Yanam

விண்ணப்பக் கட்டணம்:
இல்லை

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல்.

விண்ணப்பம் தொடக்க நாள்:
05-07-2019

விண்ணப்பம் முடியும் நாள்:
22.07.2019

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.

NIE சென்னை வேலை 2019 12th Pass

Puducherry Recruitment 2019 – கல்வி தகுதி:

 • 12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் அனைத்து பட்டதாரிகளும் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

Puducherry Recruitment மாத சம்பளம் விவரங்கள்:

 • Guest Bala Sevika: Rs.18000/-
 • Guest Primary School Teacher: Rs.18000/-
 • Guest Trained Graduate Teacher: Rs.22000/-
 • Guest Computer Instructor: Rs.25000/-
 • Guest Lecturer: Rs.25000/-

Puducherry Recruitment 2019 – வயது வரம்பு:

 • Guest Bala Sevika: 18 to 30 years
 • Guest Primary School Teacher: 18 to 32 years
 • Guest Trained Graduate Teacher: Not Exceeding 30 years
 • Guest Computer Instructor: Not Exceeding 30 years
 • Guest Lecturer: Not Exceeding 30 years

Puducherry Recruitment 2019 – தேர்வு முறை:

 • எழுத்து தேர்வு.
 • சான்றிதழ் சரிபார்த்தல்.

புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநரகம் வேலைவாய்ப்பு 2019 விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.

புதுச்சேரி வேலைவாய்ப்பு 2019 (Puducherry Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 • schooledn.puducherry.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 • அவற்றில் புதுச்சேரி வேலைவாய்ப்பு 2019 (Puducherry Recruitment 2019) காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • பின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்.
 • பின்பு இந்த புதுச்சேரி தேர்வுக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதியுடையவர்களா என்று சரிபார்க்கவும்.
 • பின் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், இந்த புதுச்சேரி வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
 • விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கவும்.
 • கடைசி தேதி வரை விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யலாம்.
 • இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.

Puducherry Notification 2019 – முக்கியமான இணைப்புகள்:

புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநரகம் வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரங்கள்
புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநரகம் வேலைவாய்ப்பு 2019 விண்ணப்ப படிவம்

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker