புதுக்கோட்டை Pudukkottai12ஆம் வகுப்புதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020

Pudukkottai District Recruitment TN Govt Jobs 2020

புதுக்கோட்டை மாவட்ட நியாய விலை கடையில் வேலை வாய்ப்பு 2020 (Pudukkottai Ration Shop) Sales Person 74 பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும், விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். Pudukkottai District Recruitment TN Govt Jobs விண்ணப்பிக்கும் கடைசி நாள் 17 ஜூன் 2020 முதல் 17 ஜூலை 2020 வரை கிடைக்கும்.

புதுக்கோட்டை மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020

Pudukkottai District Recruitment

Pudukkottai District Recruitment TN Govt Jobs

 

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் – Tamil Nadu Civil Supplies Corporation – TNCSC

ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் பெயர்: புதுக்கோட்டை மாவட்ட நியாயவிலை கடை (Pudukkottai Ration Shop)

இணையதளம்: www.tncsc.tn.gov.in

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலை வாய்ப்பு

பதவி: நியாயவிலைக்கடை விற்பனையாளர்

காலியிடங்கள்: 74

கல்வித்தகுதி: 12th Pass

வயது: 30 Years

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு

சம்பளம்: Rs. 4,300/- Rs. 12,000/- 

பணியிடம்: புதுக்கோட்டை – Pudukkottai

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 17 ஜூன் 2020

விண்ணப்பம் முடியும் நாள்: 17 ஜூலை 2020

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150/-

திண்டுக்கல் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Pudukkottai Recruitment TN Govt Jobs முக்கியமான இணைப்புகள்:

Pudukkottai District Ration Shop Official Notification

Pudukkottai District Ration Shop Application Form PDF

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Tags

Leave a Reply

Back to top button
Close