மத்திய அரசு வேலைகள்டெல்லி Delhi

QCI மத்திய அரசு வேலைவாய்ப்புகள் – பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Quality Council of India QCI Govt Jobs

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இந்திய தர ஆணையத்தில் Quality Council of India (QCI) துணை இயக்குநர் / உதவி இயக்குநர் (Deputy Director/ Assistant Director) பணிக்கான காலியிடம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.qcin.org விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 07.01.2020. Quality Council India QCI Govt Jobs 2019-2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

QCI மத்திய அரசு வேலைவாய்ப்புகள் – பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Quality Council India QCI Govt Jobs

நிறுவனத்தின் பெயர்: இந்திய தர கவுன்சில் (QCI) Quality Council of India
இணையதளம்: www.qcin.org
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலையின் பெயர்: துணை இயக்குநர் / உதவி இயக்குநர்
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: பட்டப்படிப்பு
வயது: 30 – 50 (வயதிற்குள்)
சம்பளம்: அனுபவதிக்குகேற்ப
இடம்: புது தில்லி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 08-12-2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07-01-2020 5:00 PM
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம்: இல்லை

இந்திய ரயில்வே NEFR வேலைவாய்ப்புகள்!!! 10th,12th,ITI கல்வி தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் Quality Council of India (QCI) Jobs இணையதளம் (www.qcin.org) மூலமாக விண்ணப்பிக்கலாம். துணை இயக்குநர் / உதவி இயக்குநர் பணிக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். நீங்கள் 08 டிசம்பர் 2019 முதல் 07 ஜனவரி 2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Quality Council India QCI Govt Jobs

முகவரி:

Quality Council of India, Institution of Engineers Building, 2nd Floor, Bahadur Shah Zafar Marg, New Delhi 110 002

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

QCI Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு
QCI Jobs ஆன்லைன் பக்கம்

 

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/J2VMRRUItr3LpoEagq3MFR

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Back to top button