257 அப்ரண்டிஸ் பணிக்கு ஆட்கள் தேவை! RITES நிறுவனத்தில் புதிய வேலை வெளியீடு!

இரயில் இந்தியா தொழில்நுட்ப நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை
இரயில் இந்தியா தொழில்நுட்ப நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் (RITES -Rail India Technical and Economic Service) B.E, B.Tech, ITI, BA, B.Com, BBA, Diploma in Engineering படித்தவர்களுக்கு வேலை அறிவிப்பு. குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் எதும் தேவையில்லை. மாதந்திரம் ரூ.10,000 முதல் ரூ.14,000 வரை வருமானம் வழங்கப்படும். தகுதி பட்டியல் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களை செலக்ட் பண்ணுவார்கள்.

ALSO READ : 10th, 12th படித்தவர்களும் இப்போ மாதம்தோறும் ரூ.63,200 சம்பளம் வாங்கலாம்! IGNOU பல்கலைக்கழகத்தில் வேலை!

257 அப்ரண்டிஸ் (Apprentice) பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதால் 01 நவம்பர் 2023 முதல் 20 டிசம்பர் 2023 வரை தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளுங்கள். RITES Recruitment பற்றிய மேலும் தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து உங்களுக்கு வேண்டிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறுங்க.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை Notification link யை ஓபன் செய்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க Apply Link யை பயன்படுத்தவும், டிப்ளமோ படித்தவர்கள் பதிவு பண்ண Registration for Diploma யை டவுன்லோட் செய்து பதிவு பண்ணிக்கொள்ளலாம். பட்டதாரி அப்ரண்டிஸ் (பொறியியல்) Graduate Apprentice (Engineering) மூலம் விண்ணப்பித்து பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top