8வது, 10வது படித்தவர்களுக்கு போலிஸ் துறையில் 5060 கான்ஸ்டபிள் வேலைவாய்ப்புகள் 2020! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
Rajasthan Police Job Notification
ராஜஸ்தான் போலீஸ் துறையில் 5060 கான்ஸ்டபிள் வேலைவாய்ப்புகள் 2020 (Rajasthan Police). 5000 கான்ஸ்டபிள் – Constable பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.police.rajasthan.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 03 மார்ச் 2020. Rajasthan Police Job Notification விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் போலீஸ் துறையில் 5000 கான்ஸ்டபிள் வேலைவாய்ப்புகள் 2020
Rajasthan Police Job Notification
நிறுவனத்தின் பெயர்: ராஜஸ்தான் போலீஸ் (Rajasthan Police)
இணையதளம்: www.police.rajasthan.gov.in
வேலைவாய்ப்பு வகை: மாநில அரசு வேலைகள்
பணி: கான்ஸ்டபிள் (விளையாட்டு ஒதுக்கீடு) – Constable (Sports Quota)
காலியிடங்கள்: 5060
கல்வித்தகுதி: 8th, 10th
பணியிடம்: ராஜஸ்தான்
சம்பளம்: மாதம் ரூ.14600/-
தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதி, நேர்காணல், எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03 மார்ச் 2020
தகுதி – ராஜஸ்தான் போலீஸ் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2020
District / Unit / Bataliyan |
Qualification |
District Police |
Secondary OR 10th Pass OR Equivalent |
RSC/ MBC Bataliyan |
8th pass |
வயது வரம்பு – ராஜஸ்தான் போலீஸ் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2020
Category |
Male (Born After) |
Female (Born After) |
General |
02 Jan 1997 |
02 Jan 1992 |
SC/ST/OBC/MBC / Sahariya Category |
02 Jan 1992 |
02 Jan 1987 |
Dependents of deceased policemen / State employee |
02 Jan 1994 |
02 Jan 1989 |
Ex- Servicemen |
02 Jan 1978 |
02 Jan 1978 |
மத்திய ரயில்வே துறையில் 2583 காலி பணியிடங்கள்!
விண்ணப்ப கட்டணம்:
Gen/ OBC/ EWS/ MBC candidates: Rs.400/-
SC/ ST & all other reserved category: Rs.350/-
விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ராஜஸ்தான் போலீஸ் இணையதளம் (www.police.rajasthan.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.
முக்கிய தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 02 பிப்ரவரி 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03 மார்ச் 2020
முக்கியமான இணைப்புகள்:
Rajasthan Police Advertisement Details
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now
Villupuram siruvalai vandikar Street 605 602
Pc