18 வயது அடைந்தவர்கள் மாதம் ரூ.52,650 சம்பளம் வாங்கலாம்! ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு சூப்பரான வேலை அறிவிப்பு!

ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் தட்டச்சர் வேலை
ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் தட்டச்சர் வேலை

Ramanagara District Court -ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 35 வயது இருப்பவர்கள் வேலை பார்க்கலாம். SC/ST/Cat-I/PH விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை, Cat-I/Cat-2A/2B/3A & 3B விண்ணப்பதாரர்கள் ரூ.100/- செலுத்த வேண்டும். பொது விண்ணப்பதாரர்கள் ரூ.200/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். மாத வருமானம் ரூ.21,400 முதல் ரூ.52,650 வரை வழங்கப்படும்.

ALSO READ : 08th, 10th, 12th, Diploma படிச்சவங்களும் இப்போ அரசு சம்பளம் வாங்கலாம்! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை ரெடி!

தேர்வு முறை : தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் தேதி : 22 டிசம்பர் 2023 முதல் 22 ஜனவரி 2024 வரை அப்ளை பண்ணலாம்.

கல்வித்தகுதி விவரம் : 12th, Diploma, Typing படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம் : ராமநகராத்தில் வேலை பார்க்கலாம்.

வேலை பெயர் : ஸ்டெனோகிராபர், தட்டச்சர், நகல் எழுதுபவர் (Stenographer, Typist, Copyist) பணிக்கு ஆட்களை நடைபெறவுள்ளது.

காலியிடங்கள் : 06 பணியிடங்கள் மட்டும் உள்ளதால் விரைந்து விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை : தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் அப்ளை பண்ணலாம்.

மேலும் இந்த வேலை பற்றிய முழுமையாக தெரிந்துக்கொள்ள Official Notification -யை பயன்படுத்துங்க. இப்பணிக்கு விண்ணப்பிக்க Apply Link மூலம் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top