Any Degreeதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

Ramanathapuram District Cooperative Bank job 2019

ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020: (Ramanathapuram District Cooperative Bank – RDCC BANK). 82 Assistant & Clerk பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வவலைதளத்தில் www.drbramnad.net விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 31.05.2020. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020 @ www.drbramnad.net

Ramanathapuram District Cooperative Bank

Ramanathapuram District Cooperative Bank

Post – 01

நிறுவனத்தின் பெயர்: ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கி (Ramanathapuram District Cooperative Bank)

இணையதளம்: www.drbramnad.net

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: அசிஸ்டன்ட் & கிளெர்க் (Assistant & Clerk)

காலியிடங்கள்: 41

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு + கூட்டுறவு மேலாண்மை பயிற்சி

சம்பளம்: ரூ. 10,000/- ரூ.54,000/- மாதம்

பணியிடம்: ராமநாதபுரம்

வயது வரம்பு: 18 to 48 years

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2020

விண்ணப்ப கட்டணம்:

For UR / BC / BCM / MBC / DNC Candidates: Rs.250/-
For SC / SCA / ST / PwD Candidates: Nil

ESIC நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020

முக்கியமான இணைப்புகள்:

Ramanathapuram District Cooperative Bank Official Notification 01
RDCC Bank Online Application Form Click Here


Post – 02

நிறுவனத்தின் பெயர்: ராமநாதபுரம் கூட்டுறவு வங்கி (RDCC Bank)

இணையதளம்: www.drbramnad.net

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: அசிஸ்டன்ட் (Assistant)

காலியிடங்கள்: 41

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு + கூட்டுறவு மேலாண்மை பயிற்சி

சம்பளம்: ரூ. 14,000/- ரூ.47,000/- மாதம்

பணியிடம்: ராமநாதபுரம்

வயது வரம்பு: 18 to 48 years

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2020

விண்ணப்ப கட்டணம்:

For UR / BC / BCM / MBC / DNC Candidates: Rs.250/-
For SC / SCA / ST / PwD Candidates: Nil

முக்கியமான இணைப்புகள்:

Ramanathapuram District Cooperative Bank Official Notification 02
RDCC Bank Online Application Form Click Here

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.drbramnad.net ஐ login செய்யவும்

Assistant/ Clerk Examination 2020 தேர்ந்தெடுக்கவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்

எதிர்கால பயன்பாட்டிற்கு printˌout எடுக்கவும்

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 17.03.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2020
தேர்வு நடைபெறும் தேதி: பின்னர் அறிவிக்கப்படும்

முக்கியமான இணைப்புகள்:

Ramanathapuram District Cooperative Bank Online Application Form Click Here

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker