ரேஷன் கார்டு உள்ளவர்கள் கட்டாயம் இதை செய்ய வேண்டும்! சலுகைகள் மற்றும் பொருட்கள் பெற இது முக்கியம்!

0

Ration Card Holders Must Updating Mobile Number 2022: ஒரு நாட்டின் முக்கியம் மக்கள், இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு கருதப்படுகிறது. மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் திட்டம் நாடு முழுவதும் மாநில கூட்டுறவு சங்கங்கள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Ration card holders must updating mobile number It is important to get offers and products

Ration card holders must updating mobile number
Ration card holders must updating mobile number

இந்நிலையில் ரேஷன் அட்டைகளில் மொபைல் எண் அப்டேட் செய்வது கட்டாயம். அந்த வகையில் ரேஷன் அட்டையில் உள்ள முகவரி, குடும்ப உறுப்பினர்களின் பெயர்/ஆதார் எண் ஆகிய விவரங்கள் சரியாக இருக்க வேண்டியது கட்டாயம்.

தற்போது வெளிவந்த அறிவிப்பில் தற்போது உங்கள் செயல்பாட்டில் உள்ள தொலைபேசி எண் கட்டாயம் ரேஷன் கார்டில் பதிவு செய்திருத்தல் வேண்டும். உங்களுடைய மொபைல் நம்பர் ஒருவேளை மாறியிருந்தால் உடனடியாக ரேஷன் கார்டில் அப்டேட் செய்யவும்.

இந்த மொபைல் எண்ணை எளிய முறையில் ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அதிகாரப்பூர்வ ரேஷன் இணைய பக்கத்துக்குச் செல்லவும் https://nfs.delhi.gov.in/Citizen/UpdateMobileNumber.aspx அல்லது https://www.tnpds.gov.in/ மொபைல் எண்ணைப் புதுப்பிக்கும் முறைகள்
முதல் வரிசையில், குடும்பத் தலைவரின் ஆதார் எண்/NFS,
2வது வரிசையில் ரேஷன் கார்டு எண்,
3வது வரிசையில் குடும்பத் தலைவரின் பெயர்,
கடைசி வரிசையில் புதிய மொபைல் எண்ணை பதிவு செய்து புதுப்பித்துக் கொள்ளலாம்.

RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here