இந்தியாவில் ‘டிஜிட்டல் கரன்சி’ அறிமுகம்! ரிசர்வ் வங்கி நாளை வெளியீடு

RBI To Launch Digital Rupee Pilot For Wholesale Segment Tomorrow: ரிசர்வ் வங்கி சோதனை முறையில் டிஜிட்டல் கரண்சியை நாளை (1/11/2022) அறிமுகப்படுத்த படுவதாக கூறியுள்ளது. மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயத்தின் முதல் பைலட் – டிஜிட்டல் ரூபாய் (மொத்த விற்பனை பிரிவு) செவ்வாய்க்கிழமை அரசுப் பத்திரங்களில் பரிவர்த்தனைகளுக்காக அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

RBI To Launch Digital Rupee Pilot For Wholesale Segment Tomorrow

RBI To Launch Digital Rupee Pilot For Wholesale Segment Tomorrow
RBI To Launch Digital Rupee Pilot For Wholesale Segment Tomorrow

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் (Wholesale) மொத்தமான பரிவர்தனைகளுக்காக தற்போது சோதனை முயற்சியில் டிஜிட்டல் ருபாய் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஒரு மாதத்தில் சில்லறை (Retail) பரிவார்த்தைகளுக்கும் டிஜிட்டல் பணம் நடைமுறைக்கு வரும்.

முதற்கட்டமாக SBI, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, HDFC Bank, Bank, ICICI Bank, Kotak Mahindra Bank, Yes Bank, IDFC First Bank and HSBC மேற்கண்ட ஒன்பது வங்கிகள் மூலமாக டிஜிட்டல் நாணயம் வெளியிடப்படுகிறது.

Source Link


RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here