ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை செய்ய ரெடியா? உங்களுக்கான அறிய வாய்ப்பு தவறவிடாதீர்கள்!

Oil India Recruitment 2023: ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை செய்ய ஒரு அறிய வாய்ப்பு. ஆயில் இந்தியா லிமிடெட் ஆனது ஜோத்பூரில்- ராஜஸ்தானில் பணிப்புரிய ஆலோசகர் பதவி பற்றிய வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. இப்பணியில் ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளதால் ஆர்வம் உள்ளவர்கள் டிசம்பர் 15, 2023 -க்குள் மின்னஞ்சல் வழியாக விண்ணப்பிக்கவும். கல்வித்தகுதி Diploma/ Degree In Electrical Engineering முடித்தவர்கள் தாரளமாக விண்ணப்பிக்கலாம்.

Oil India Recruitment
ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை செய்ய ரெடியா? உங்களுக்கான அறிய வாய்ப்பு தவறவிடாதீர்கள்! 2

இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி 15/12/2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 65 ஆக இருக்க வேண்டும். ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணம் தேவையில்லை, தேர்வும்
தேவையில்லை, நேரடியாக நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.50,000 வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுங்கள். மேலும் விவரங்களை அறிய Official Website பார்க்கவும்.

ALSO READ : டைரக்ட்டா வாக்-இன் இண்டர்வியூ அட்டன் பண்ணுங்க! அழகப்பா பல்கலைக்கழக வேலையில ஜாயின் பண்ணுங்க!

மேலும் ஆயில் இந்தியா Official Notification மூலம் விண்ணப்படிவத்தை பெற்று தேவையான ஆவணங்களுடன் கடைசி தேதி முடிவதற்குள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்