நாளை சில போன்களில் Whatsapp இயங்காது! ஏன் தெரியுமா?
LATEST NEWS IN TAMIL 2022
Recently News for Tomorrow Whatsapp will not work on some phones! Do you know why?

வாட்ஸ் ஆப் (Whatsapp) என்பது சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் உள்ள அனைத்து வயதினரும் பயன்டுத்தப்படும் சிறந்த செயலி ஆகும். போட்டோ, வீடியோ, போன் பேசும் வசதி போன்ற எண்ணற்ற அம்சங்களை கொண்டது தான் வாட்ஸ் ஆப். இப்போது வந்த அறிவிப்பின்படி, நாளை (மார்ச் 31) முதல் சில போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மொபைல்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து அறிந்துகொள்ளுங்கள்.
- ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன் இருந்தால் நாளை முதல் வாட்ஸ் ஆப் இயங்காது.
- உங்கள் செல்போன் KaiOS இயங்குதளத்தால் செயல்படும் என்றால், வாட்ஸ் ஆப்பை இயக்க, KaiOS பதிப்பு 2.5 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு கண்டிப்பாக தேவை.
- இதில் JioPhone,JioPhone 2 ஆகிய இரு போன்களும் அடங்கும்.
TODAY’S GOVERNMENT JOBS 2022:
- ஆஹா… சென்னை டைடல் பார்க் வேலை அறிவிப்பு வந்தாச்சு! உடனே மொபைல் எடுங்க – அப்ளை பண்ணுங்க!
- பெங்களூரில் மத்திய அரசு வேலை! 31000 ரூபாய் சம்பளத்தில் அசத்தலான பணி வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!
- IIT மெட்ராஸில் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் அறிவிப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க! APPLY LINK HERE…
- மாதம் ரூ.92300 சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசாங்க வேலை! 18 வயது நிரம்பியவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம்! APPLY NOW!!
- சற்று முன் FRESHERS-க்கு TNPSC வேலை வாய்ப்பு அறிவிப்பு! மாதந்தோறும் ரூ.56100 முதல் ரூ.205700 வரை சம்பளம்! REGISTRATION LINK HERE!