ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் 2021!
Reliance jio careers Jobs Notification 2021
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்புகள் 2021: ரிலையன்ஸ் ஜியோ (Reliance jio) நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஜியோ வேலைவாய்ப்பு அறிவிப்பானது Home Sales Officer, FTTx JC Construction Engineer, Enterprise Sales Officer A, JC Mobility Sales Lead A, Field Engineer Systems, Area Service In-Charge A & Others பணிகளை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். தனியார் துறைகளில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களில் பணிபுரிய விரும்புபவர்கள் இப்போதே https://careers.jio.com என்ற இணையதளத்திற்கு சென்று அறிவிப்புகளை கவனமாக படித்து, ஆன்லைன் முறையில் தங்களுடைய விண்ணப்பங்களை அப்ளை செய்யுங்கள். Reliance jio careers Jobs 2021.
ரிலையன்ஸ் ஜியோ புதிய வேலைவாய்ப்பு 2021
Reliance jio careers Jobs Notification 2021
JIO அமைப்பு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர் | Reliance JIO Infocomm Limited – ரிலையன்ஸ் ஜியோ |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://careers.jio.com |
வேலைவாய்ப்பு வகை | தனியார் வேலைகள் |
Reliance jio Jobs 2021 வேலைவாய்ப்பு விவரங்கள்:
பதவி | Home Sales Officer, FTTx JC Construction Engineer, Enterprise Sales Officer A, JC Mobility Sales Lead A, Field Engineer Systems, Area Service In-Charge A & Others |
காலியிடங்கள் | 200+ |
கல்வித்தகுதி | Graduation degree in any discipline, (MBA, BE/ B.Tech preferred). |
சம்பளம் | Best in Industry |
வயது வரம்பு | குறிப்பிடப்படவில்லை |
பணியிடம் | Chennai [Tamilnadu] |
தேர்வு செயல்முறை | எழுத்துத் தேர்வு / நேர்காணல் |
விண்ணப்ப கட்டணம் | இல்லை |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 07 ஜனவரி 2021 |
கடைசி தேதி | Going on |
Reliance jio Job Recruitment 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:
விண்ணப்ப படிவம் | Reliance jio Apply Online |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Reliance jio Official Website |
மேலும் வேலை தகவல்கள்:
- Manipur Agriculture Department Recruitment Notification 2021
- TNPSC Recruitment -யில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021 | 537 காலியிடங்கள்!
- Tamilnadu Government Jobs | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021! 11/04/2021
- தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் (TNAHD) வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021
- Employment News Tamil! 11/04/2021
Reliance jio careers விண்ணப்ப முறை:
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம்:
- “https://careers.jio.com” என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
- பின் அவற்றில் உள்ள அறிவிப்பு விவரங்களை தெளிவாக படிக்கவும்.
- பின் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த ஜியோ வேலைவாய்ப்பு காலியிடத்திற்க்கு ஆன்லைன் மூலம் அப்ளை செய்யுங்கள்.
- இறுதியாக, உங்கள் CV/ Resume ரிலையன்ஸ் JIO நிறுவனத்தில் சமர்ப்பிக்கவும்.
JIO அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:
மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now