ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளமா? இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!

இந்திய ரிசர்வ் வங்கியில் பகுதி நேர மருத்துவ ஆலோசகர் வேலை
இந்திய ரிசர்வ் வங்கியில் பகுதி நேர மருத்துவ ஆலோசகர் வேலை

பேங்க் வேலை வேண்டுமா? அப்போ இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க. RBI Reserve Bank of India -இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 18 பகுதி நேர மருத்துவ ஆலோசகர் (Part Time Medical Consultant) பணியிடங்களை நிரப்பவுள்ளன. இப்பணிக்கு செலக்ட் ஆனவர்கள் மும்பையில் பணிபுரியலாம். கல்வித்தகுதியாக MBBS, PG Degree படித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க 08 டிசம்பர் 2023 முதல் 22 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : 910 காலியிடங்கள் உள்ளன! 10th, ITI, Diploma படித்திருந்தால் போதும்! மாதம் 1,12,400 ரூபாய் சம்பளத்தில் இந்திய கடற்படையில் வேலை வெளியீடு!

விண்ணப்ப கட்டணம் : விண்ணப்பித்த தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப அப்ளிகேஷன் பீஸ் எதுவும் தேவையில்லை.

சம்பளம் விவரம் : ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை : பகுதி நேர மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் அனுப்பும் முகவரி : Regional Director, Human Resource Management Department, Recruitment Section, Reserve Bank of India, Mumbai Regional Office, Shahid Bhagat Singh Road, Fort, Mumbai-400001.

RBI Recruitment பற்றிய முழுமையான தகவல்களுக்கு Notification link வழியாக விரிவாக அறிந்து கொள்ளுங்கள். Application Form மூலம் விண்ணப்ப படிவங்களை டவுன்லோட் செய்து சீக்கிரம் விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top