இன்று தொடங்கியது ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம்!

Reserve Bank's monetary policy meeting started today-Monetary Policy Meet Start

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான நிதி கொள்கை கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்த நிதி கொள்கை கூட்டம் மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழுவின் (எம்பிசி) முறைக்கு மாறான ஒரு கூட்டம் நடைபெற்றது. இதனால் தற்பொழுது நடக்கவிருக்கும் நிதி கொள்கை குழு கூட்டத்தில் கட்டண உயர்வு நிலைப்பாடு குறித்து நிதி சந்தைகள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி பணவீக்க உத்தரவை பராமரிக்க தவறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தக் பணவீக்க உத்தரவை தவறியதால் மத்திய அரசுக்கு அறிக்கையை செலுத்த வேண்டும். இந்த அறிக்கையை உருவாக்க இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த பணவீக்க ஆணையை உருவாக்க தவறியதால் இதற்கான நடவடிக்கைகள் என்ன என்பதை பற்றி விவரிப்பதற்கான கூட்டமாக அமைந்தது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here