ரூ.2,16,600 ஊதியத்தில் காத்திருக்கும் இந்திய உளவுத்துறையில் வேலைவாய்ப்புக்கள்! – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Central Government Recruitment 2022

Intelligence Bureau Recruitment 2022 Notification: இந்திய உளவுத்துறையில் வேலைவாய்ப்புக்கள் துணை மத்திய புலனாய்வு அதிகாரி, மூத்த ஆராய்ச்சி அதிகாரி, ஆலோசகர், துணை இயக்குனர், கூடுதல் துணை இயக்குனர், இணை துணை இயக்குனர், உதவி இயக்குனர் பணிக்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இருப்பினும், 157 IB வேலைகள் அறிவிப்பில் பணிக்களுக்கு விண்ணப்பிக்க 19 ஜூலை 2022 முதல் 16 செப்டம்பர் 2022 வரை ஆஃப்லைன் பயன்முறையில் விண்ணபிக்கலாம். மத்திய அரசாங்க வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு அரசு பணியில் சேர, மேலும் இப்பணிகள் பற்றிய பலத் தகவல்கள் இப்பக்கத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

Intelligence Bureau Recruitment 2022 Notification 157 Deputy Central Intelligence Officer & Other Posts

Indian Intelligence Bureau Recruitment 2022 157 Jobs Waiting
Indian Intelligence Bureau Recruitment 2022 157 Jobs Waiting

✅ Intelligence Bureau Recruitment 2022 Notification -157 Deputy Central Intelligence Officer & Other Posts

மத்திய அரசு வேலைகள் 2022-க்கு விண்ணப்பிக்க தயாராகும் விண்ணப்பதாரர்கள் இண்டலிஜென்ஸ் பீரோவில் 157 காலியிடங்களுக்கு @ mha.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். உளவுத்துறை பணியகம் 2022 இன் கூடுதல் விவரங்களையும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள பிரிவுகளில் பெறலாம். பதவிக்கான கல்வித் தகுதிகள், அனுபவம் மற்றும் பிற தகுதி நிபந்தனைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன. புலனாய்வுப் பணியகத் தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்களின் அடிப்படையில் இருக்கும், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நியமிக்கப்படுவார்கள்.

✅ Intelligence Bureau Organization Details:

நிறுவனத்தின் பெயர்இந்திய உளவுத்துறை (IB-Intelligence Bureau)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.mha.gov.in
வேலைவாய்ப்பு வகைCentral Govt Jobs 2022
வேலை பிரிவுPSU Jobs 2022
RecruitmentIntelligence Bureau Recruitment 2022
IB AddressIntelligence Bureau, 35 S P Marg, New Delhi-110021

✅ Intelligence Bureau Job Recruitment 2022 பதவிகள் மற்றும் காலியிடங்கள்:

பதவிகளின் பெயர்கள்காலியிடங்களின்
எண்ணிக்கை
Deputy Central Intelligence Officer/Exe110
Deputy Central Intelligence Officer/Tech07
Deputy Central Intelligence Officer/Tech-Tele01
Senior Research Officer02
Advisor/Tech01
Deputy Director/Tech02
Additional Deputy Director/Crypto01
Joint Deputy Director/Exe13
Assistant Director/Exe20
மொத்தம்157

✅ Intelligence Bureau Job Vacancy 2022 பணிக்களுக்கான கல்வித்தகுதிகள்:

கல்வித்தகுதி: இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 157 துணை மத்திய புலனாய்வு அதிகாரி, மூத்த ஆராய்ச்சி அதிகாரி, ஆலோசகர், துணை இயக்குனர், கூடுதல் துணை இயக்குனர், இணை துணை இயக்குனர், உதவி இயக்குனர் பணிகளுக்கான கல்வித்தகுதிகள் Degree, B.Sc, BE/ B.Tech, Master of Science, MCA, Masters Degree, Ph.D போன்ற பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

✅ Intelligence Bureau Recruitment 2022 பணிக்கான வயது வரம்பு:

வயது வரம்பு: இண்டலிஜென்ஸ் பீரோ வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 16-09-2022 தேதியின்படி 56 வயதாக இருக்க வேண்டும்.

✅ Intelligence Bureau Career 2022 பணிஇடங்கள்:

இண்டலிஜென்ஸ் பீரோவில் 157 பணியிடங்களுக்கு தேர்வாகும் பணியாளர்கள் இந்தியா முழுவதிலும் உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப் படுவார்கள்.

✅ Intelligence Bureau Recruitment 2022 சம்பள விவரங்கள்:

பணிகள்சம்பளம் (மாதத்திற்கு )
Advisor (Technical)ரூ. 67,000 – 79,000/-
Deputy Director/ Techரூ. 1,31,100 – 2,16,600/-
Additional Deputy Director/Cryptography-Cypherரூ. 1,18,500 – 2,14,100/-
Joint Deputy Director (Executive)ரூ. 78,800 – 2,09,200/-
Assistant Director (Executive)ரூ. 67,700 – 2,08,700/-
Deputy Central Intelligence Officer/Executiveரூ. 56,100 – 1,77,500/-
Deputy Central Intelligence Officer/Techரூ. 15,600 – 39,100/-
Deputy Central Intelligence Officer/Tech-Telephoneரூ 15,600 – 39,100/-
Senior Research Officerரூ. 15,600 – 39,100/-

✅ Intelligence Bureau Recruitment 2022 தேர்வு செயல்முறை:

புலனாய்வு துறையில் பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

✅ Intelligence Bureau 2022 Officers விண்ணப்பக் கட்டணம்:

இண்டலிஜென்ஸ் பீரோ வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி விண்ணப்பக் கட்டணம் ஏதும் செலுத்த தேவை இல்லை.

✅ Intelligence Bureau Recruitment 2022 க்கு 157 பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • கீழே கொடுக்கப்பட்டுள்ள புலனாய்வுப் பணியக அதிகாரப்பூர்வ www.mha.gov.in அறிவிப்பைப் பதிவிறக்கவும்
  • மேற்கூறிய அறிவிப்பின்படி தகுதி விவரங்களைச் சரிபார்க்கவும்
  • MHA IB ஆட்சேர்ப்பு விண்ணப்பப் படிவத்தைக் பதிவிறக்கம் செய்யவும்
  • விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்
  • விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கடைசி தேதி அல்லது அதற்கு முன் பின்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி: உதவி இயக்குநர்/ ஜி-3, உளவுத்துறை பணியகம், உள்துறை அமைச்சகம், 35 எஸ் பி மார்க், பாபு தாம், புது தில்லி-110021

✅ Intelligence Bureau Recruitment 2022 க்கு விண்ணபிக்க முக்கியமான தேதிகள்:

அறிவிப்பு தேதி19 ஜூலை 2022
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான
கடைசி தேதி
16 செப்டம்பர் 2022

✅ Intelligence Bureau Recruitment 2022 க்கு பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்புகள்:

IB Recruitment 2022 157 Official Notification & Application form pdf

இந்திய உளவுத்துறை ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மேல் உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை கிடைக்க ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்.

Notification Details

The following vacancies in 9 Gazetted ranks (Group A) in IB/BoI (MHA) are to be filled up on deputation basis. Details of each post along with educational qualifications, experience and specific eligibility conditions are available at Annexure A, whereas bio-data pro-forma for applying on deputation is enclosed at Annexure B.

The application of willing and eligible officers, who have completed cooling off period 3 years since last deputation (if applicable), and have not undergone more than 1 deputation prior to this, may be forwarded with the following documents so as to reach the Assistant Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi-110021:-

Intelligence Bureau Recruitment 2022 FAQs

Q1. How many vacancies are IB Careers 2022?

தற்போது, 157 காலியிடங்கள் உள்ளன.

Q2. What is the qualification for this Intelligence Bureau Recruitment 2022?

Degree, B.Sc, BE/ B.Tech, Master of Science, MCA, Masters Degree, Ph.D

Q3. இந்திய உளவுத்துறை ஆட்சேர்ப்புக்கான சம்பளம் என்ன?

Rs. 15,600 – 2,16,600/- Month

Q4. Intelligence Bureau Jobs 2022 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கும் முறை என்ன?

ஆன்லைன் / ஆஃப்லைன் (தபால் மூலம்) விண்ணப்பிக்கலாம்.

Q5. What are the job names for Intelligence Bureau Recruitment 2022?

The job names are Adviser/ Tech, Deputy Director/ Tech, Additional Deputy Director/Crypto, Joint Deputy Director/Exe, Assistant Director/Exe, Deputy Central Intelligence Officer/Exe, Deputy Central Intelligence Officer/Tech, Deputy Central Intelligence Officer/Tech-Tele, Senior Research Officer.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!