10ஆம் வகுப்பு12ஆம் வகுப்புAny DegreeB.Sc

SAIL நிறுவனத்தில் 296 பணியிடங்கள்

SAIL நிறுவனத்தில் 296 பணியிடங்கள்: Steel Authority of India Limited 296 பல்வேறு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.sailcareers.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15.11.2019 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

SAIL நிறுவனத்தில் 296 பணியிடங்கள்

SAIL Bhilai Recruitment 2019
SAIL Bhilai Recruitment 2019

நிறுவனத்தின் பெயர்: ஸ்டீல் ஆணையம் ஆஃப் இந்தியா லிமிடெட்

இணையதளம்: www.sailcareers.com

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

பணி: Pharmacist, Jr. Staff Nurse, Surveyor , Operator cum Technician, Attendant cum Technician

காலியிடங்கள்: 296

கல்வித்தகுதி: Diploma, B.Sc, ITI, 10th, 12th, Degree in Pharmacy

வயது வரம்பு: 18 – 28 years

சம்பளம்: ரூ. 15,830/ – to ரூ. 24,110/ – மாதம்

பணியிடம்: பிலாய், சத்தீஸ்கர்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள்: 15.11.2019

விண்ணப்ப கட்டணம்:

ஜெனரல், ஓபிசி, ஈ.டபிள்யூ.எஸ்: ரூ .150 to ரூ. 250
SC / ST / PwD / ESM: இல்லை

உத்தரபிரதேச பவர் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.sailcareers.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 15.11.2019 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 26.10.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2019

முக்கியமான இணைப்புகள்:

SAIL Bhilai Jobs Notification Advt Details
Online Application Form

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker