100 -க்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப முடிவு! 10th, ITI, Diploma படித்தவர்களுக்கு SAIL நிறுவனத்தில் வேலை!

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அட்டெண்டன்ட் மற்றும் டெக்னீஷியன் டிரெய்னி வேலைகளுக்கானது
ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அட்டெண்டன்ட் மற்றும் டெக்னீஷியன் டிரெய்னி வேலைகளுக்கானது

10th, ITI, Diploma படிச்சிட்டு அரசாங்க வேலைக்காக வெயிட் பண்ணிறிங்களா? அப்போ இந்த வேலை உங்களுக்கு தான். SAIL – ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனம் 100 -க்கும் மேற்பட்ட Attendant and Technician Trainee உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர்களை நிரப்பவுள்ளன. கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு, வர்த்தக தேர்வு, நேர்காணல் இம்முறைகளில் பணியாளர்களை செய்வு செய்யப்படும். குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

ALSO READ : மாதம் ரூ.93,000 சம்பளம் தராங்கலாம்! GAIL லிமிடெட்டில் நேரடி நேர்காணல் முறையில் வேலை ரெடி!

SAIL – Steel Authority of India நீங்கள் எதிர்பாக்காத அளவிற்கு சம்பளம் தராங்கலாம். இதில் தேர்வு செய்யப்படுவோர்கள் ரூர்கேலா – ஒடிசா என்ற மாநிலத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த வேலைக்கு அப்ளை பண்ண விண்ணப்ப கட்டணம் பற்றிய விவரங்கள் பின்வருவன Operator and Technician Post – SC/ ST/ PWBD/ ESM/ Departmental Candidates: Rs. 150/-
– General/OBC/EWS Candidates: Rs. 500/- Attendant and Technician (Trainee) Post – SC/ ST/ PWBD/ ESM/ Departmental Candidates: Rs. 100/- General/OBC/EWS Candidates: Rs. 300/- விண்ணப்ப கட்டணங்கள் ஆகும். 20 நவம்பர் 2023 முதல் 16 டிசம்பர் 2023 வரை தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம்.

SAIL Recruitment பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு Official Notification pdf யையும் மேலே உள்ள வேலைவாய்ப்புக்கான விண்ணப்பிக்கும் Apply Link கையும் பயன்படுத்திப் பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்