அமராவதிநகர் சைனிக் பள்ளியில் வேலை அறிவிப்பு! 10th, 12th, Diploma படித்தவர்கள் மாதம் ரூ.45,000 சம்பளத்தில் வேலை பார்க்கலாம்!

சைனிக் பள்ளி அமராவதிநகர் ஆய்வக உதவியாளர் வேலை
சைனிக் பள்ளி அமராவதிநகர் ஆய்வக உதவியாளர் வேலை

10th படிச்சிட்டு கவலை பட வேண்டாம். 10th, 12th, Diploma, Degree, Masters Degree, BE.d படித்தவர்கள் கூட மத்திய அரசாங்க வேலைக்கு போகலாம். Sainik School Amaravathinagar -சைனிக் பள்ளி அமராவதிநகர் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 ஆக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணமானது SC/ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200 யும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.300/- செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறைகளில் தேர்வு முறை நடைபெறும்.

எட்டாம் வகுப்பு படித்தவர்கள் கூட கல்லூரியில் வேலை பார்க்கலாம்! மாதம் 50,000 சம்பளத்துடன்!

வேலை பெயர் : அமராவதிநகர் சைனிக் பள்ளியில் ஆய்வக உதவியாளர், PGT (Lab Assistant, PGT) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளது.

காலியிடங்கள் : 07 பணியிடங்களை நிரப்ப உள்ளது. மிக குறைந்த காலியிடங்கள் மட்டும் உள்ளதால் தங்களின் விண்ணப்பங்களை உடனே அப்ளை பண்ணி கொள்ளுங்கள்.

சம்பளம் : மாதம் ஒன்றுக்கு ரூ.22,000 முதல் ரூ.45,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

பணியிடம் : திருப்பூர் என்ற ஊரில் நீங்க வேலை பார்க்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை : உங்க விருப்பம் போல் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறைகளில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் தேதி :

தொடக்க தேதி: 02 டிசம்பர் 2023
கடைசி தேதி: 26 டிசம்பர் 2023

விண்ணப்பிக்கும் முகவரி : The Principal, Sainik School, Amaravathinagar, Pin- 642 102, Udumalpet Taluk, Tiruppur District (Tamil Nadu)

Sainik School Amaravathinagar Recruitment பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification மூலம் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க Apply லிங்க் மூலம் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top