மாசம் 30 ஆயிரம் to 60 ஆயிரம் சம்பளம்! நம்ம ஐஐடி மெட்ராஸ்ல சூப்பர் ஜாப்! அப்ளை பண்ண ரெடியா?

மாசம் 30 ஆயிர்ம் to 60 ஆயிரம் சம்பளம்! நம்ம ஐஐடி மெட்ராஸ்ல சூப்பர் ஜாப்! அப்ளை பண்ண ரெடியா?
மாசம் 30 ஆயிர்ம் to 60 ஆயிரம் சம்பளம்! நம்ம ஐஐடி மெட்ராஸ்ல சூப்பர் ஜாப்! அப்ளை பண்ண ரெடியா?

நம்ம சென்னையில இருக்குற IIT Madras புத்தம் புதிய அறிவிப்ப அன்நோன்ஸ் பண்ணிருக்காங்க. அது என்னானா… 02 Software Developer வேலைக்கு ஆள் தேவையாம். நீங்க BE, B.Tech, M.Sc, MCA படிப்ப படிச்சிருந்தா தாராளமா ஆன்லைன் வழியா அப்ளை பண்ணலாம். இத பத்தின மத்த விவரம் எல்லாம் கீழ குடுத்துருக்கோம். கவனமா படிச்சி பாருங்க.

அமைப்பு பெயர் : இந்திய தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய நிறுவனம் (IITM-Indian Institute of Technology Madras Recruitment)

வெப்சைட் : https://www.iitm.ac.in/

அப்ளை செய்யும் முறை : ஆன்லைன்

கடைசி தேதி : 16.11.2023

Software Developer வேலைக்கு செலக்ட் ஆகுற ஒவ்வொருத்தருக்கும் மாசம் 30 ஆயிரத்தில இருந்து 60 ஆயிரம் வரைக்கும் சம்பளம் தராங்களாம். அதுவும் நம்ம சென்னையில வேல பாக்கலாம்.

IIT Madras அறிவிச்ச ஜாப்க்கு எழுதத் தேர்வு அப்புறம் இன்டர்வியூ மூலமா தான் ஆள் எடுப்பாங்களாம். இதுக்குனு வயசு வரம்புலாம் ஏதும் சொல்லல.

Also Read >> அழகப்பா பல்கலைக்கழகத்துல அட்டகாசமான வேலை! இன்டர்வியூக்கு போக ரெடி ஆகுங்க!

விரும்ப்பமும், தகுதியும் இருக்குறவங்க ஆன்லைன் வழியா 16 நவம்பர் 2023 தேதி முடியறதக்கு முன்னாடியே விண்ணப்பிக்கணும். அதனால சீக்கிரமா போய் அப்ளை பண்ணுங்க.

முழு விவரத்த அறிய IITM Recruitment 2023 Notification லிங்கை பண்ணி பாத்துட்டு, IITM Job Apply Online லிங்கை ஒப்பன் செஞ்சி டக்குனு அப்ளை பண்ணிடுங்க.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…